எஸ்றா 10:10
அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்தρ அவர்களை நோΕ்கி: நீங்கள் Ǡθ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேல் இருக்கிற குற்றத்தை அதிகரிக்கச்செய்ய, வேறு இனப் பெண்களைத் திருமணம்செய்ததால் பாவம் செய்தீர்கள்.
Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியனான எஸ்றா எழுந்து ஜனங்களிடம் பேசினான். “நீங்கள் தேவனுக்கு உண்மையானவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டீர்கள். இதைச் செய்ததன் மூலம் இஸ்ரவேலர்களை மேலும் குற்றவாளிகளாக்கிவிட்டீர்கள்.
Thiru Viviliam
குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது: “நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள்.
King James Version (KJV)
And Ezra the priest stood up, and said unto them, Ye have transgressed, and have taken strange wives, to increase the trespass of Israel.
American Standard Version (ASV)
And Ezra the priest stood up, and said unto them, Ye have trespassed, and have married foreign women, to increase the guilt of Israel.
Bible in Basic English (BBE)
And Ezra the priest got to his feet and said to them, You have done wrong and taken strange women for your wives, so increasing the sin of Israel.
Darby English Bible (DBY)
And Ezra the priest stood up and said to them, Ye have acted unfaithfully, and have taken foreign wives, to increase the trespass of Israel.
Webster’s Bible (WBT)
And Ezra the priest stood up, and said to them, Ye have transgressed, and have taken foreign wives to increase the trespass of Israel.
World English Bible (WEB)
Ezra the priest stood up, and said to them, You have trespassed, and have married foreign women, to increase the guilt of Israel.
Young’s Literal Translation (YLT)
And Ezra the priest riseth, and saith unto them, `Ye — ye have trespassed, and ye settle strange women, to add to the guilt of Israel;
எஸ்றா Ezra 10:10
அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்தρ அவர்களை நோΕ்கி: நீங்கள் Ǡθ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.
And Ezra the priest stood up, and said unto them, Ye have transgressed, and have taken strange wives, to increase the trespass of Israel.
And Ezra | וַיָּ֨קָם | wayyāqom | va-YA-kome |
the priest | עֶזְרָ֤א | ʿezrāʾ | ez-RA |
stood up, | הַכֹּהֵן֙ | hakkōhēn | ha-koh-HANE |
said and | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
unto | אֲלֵהֶ֔ם | ʾălēhem | uh-lay-HEM |
them, Ye | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
transgressed, have | מְעַלְתֶּ֔ם | mĕʿaltem | meh-al-TEM |
and have taken | וַתֹּשִׁ֖יבוּ | wattōšîbû | va-toh-SHEE-voo |
strange | נָשִׁ֣ים | nāšîm | na-SHEEM |
wives, | נָכְרִיּ֑וֹת | nokriyyôt | noke-REE-yote |
increase to | לְהוֹסִ֖יף | lĕhôsîp | leh-hoh-SEEF |
עַל | ʿal | al | |
the trespass | אַשְׁמַ֥ת | ʾašmat | ash-MAHT |
of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
எஸ்றா 10:10 in English
Tags அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்தρ அவர்களை நோΕ்கி நீங்கள் Ǡθ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்
Ezra 10:10 in Tamil Concordance Ezra 10:10 in Tamil Interlinear Ezra 10:10 in Tamil Image
Read Full Chapter : Ezra 10