2 நாளாகமம் 33:10
கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள்.
Tamil Easy Reading Version
மனாசே மற்றும் அவனது ஜனங்களிடமும் கர்த்தர் பேசினார். ஆனால் அவர்கள் அதைக் கவனிக்க மறுத்துவிட்டனர்.
Thiru Viviliam
ஆண்டவர் மனாசேயுடனும் மக்களுடனும் பேசிய போதிலும், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை.
Other Title
மனாசேயின் மனமாற்றம்
King James Version (KJV)
And the LORD spake to Manasseh, and to his people: but they would not hearken.
American Standard Version (ASV)
And Jehovah spake to Manasseh, and to his people; but they gave no heed.
Bible in Basic English (BBE)
And the word of the Lord came to Manasseh and his people, but they gave no attention.
Darby English Bible (DBY)
And Jehovah spoke to Manasseh and to his people; but they did not hearken.
Webster’s Bible (WBT)
And the LORD spoke to Manasseh, and to his people: but they would not hearken.
World English Bible (WEB)
Yahweh spoke to Manasseh, and to his people; but they gave no heed.
Young’s Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Manasseh and unto his people, and they have not attended,
2 நாளாகமம் 2 Chronicles 33:10
கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.
And the LORD spake to Manasseh, and to his people: but they would not hearken.
| וַיְדַבֵּ֧ר | waydabbēr | vai-da-BARE | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| אֶל | ʾel | el | |
| מְנַשֶּׁ֥ה | mĕnašše | meh-na-SHEH | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| עַמּ֖וֹ | ʿammô | AH-moh | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| הִקְשִֽׁיבוּ׃ | hiqšîbû | heek-SHEE-voo |
Cross Reference
2 நாளாகமம் 36:15
அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.
நெகேமியா 9:29
அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; அவர்கள் அகங்காரங் கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல் கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.
எரேமியா 25:4
கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய சகல ஊழிக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டே இருந்தும், நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு நீங்கள் செவிகளைச் சாயாமலும் போனீர்கள்.
எரேமியா 44:4
நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன்.
சகரியா 1:4
உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
Tags கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும் அவர்கள் கவனிக்காதேபோனார்கள்
2 Chronicles 33:10 in Tamil Concordance 2 Chronicles 33:10 in Tamil Interlinear 2 Chronicles 33:10 in Tamil Image