Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 16:11 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 16 2 Chronicles 16:11

2 நாளாகமம் 16:11
ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

Tamil Indian Revised Version
ஆசாவின் ஆரம்பம்முதல் முடிவுவரையுள்ள செயல்பாடுகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
தொடக்கம் முதல் இறுதிவரை ஆசா செய்த செயல்கள் யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

Thiru Viviliam
ஆசாவின் செயல்கள், தொடக்க முதல் இறுதிவரை, யூதா இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.

Other Title
ஆசாவின் இறப்பு§(1 அர 15:23-24)

2 Chronicles 16:102 Chronicles 162 Chronicles 16:12

King James Version (KJV)
And, behold, the acts of Asa, first and last, lo, they are written in the book of the kings of Judah and Israel.

American Standard Version (ASV)
And, behold, the acts of Asa, first and last, lo, they are written in the book of the kings of Judah and Israel.

Bible in Basic English (BBE)
Now the acts of Asa, first and last, are recorded in the book of the kings of Judah and Israel.

Darby English Bible (DBY)
And behold the acts of Asa, first and last, behold, they are written in the book of the kings of Judah and Israel.

Webster’s Bible (WBT)
And behold, the acts of Asa, first and last, lo, they are written in the book of the kings of Judah and Israel.

World English Bible (WEB)
Behold, the acts of Asa, first and last, behold, they are written in the book of the kings of Judah and Israel.

Young’s Literal Translation (YLT)
And lo, the matters of Asa, the first and the last, lo, they are written on the book of the kings of Judah and Israel.

2 நாளாகமம் 2 Chronicles 16:11
ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
And, behold, the acts of Asa, first and last, lo, they are written in the book of the kings of Judah and Israel.

וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
אָסָ֔אʾāsāʾah-SA
הָרִֽאשׁוֹנִ֖יםhāriʾšônîmha-ree-shoh-NEEM
וְהָאַֽחֲרוֹנִ֑יםwĕhāʾaḥărônîmveh-ha-ah-huh-roh-NEEM
הִנָּ֤םhinnāmhee-NAHM
כְּתוּבִים֙kĕtûbîmkeh-too-VEEM
עַלʿalal
סֵ֣פֶרsēperSAY-fer
הַמְּלָכִ֔יםhammĕlākîmha-meh-la-HEEM
לִֽיהוּדָ֖הlîhûdâlee-hoo-DA
וְיִשְׂרָאֵֽל׃wĕyiśrāʾēlveh-yees-ra-ALE

Cross Reference

1 இராஜாக்கள் 15:23
ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது.

2 நாளாகமம் 34:18
ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.

2 நாளாகமம் 32:32
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.

2 நாளாகமம் 27:7
யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய சகல யுத்தங்களும், அவனுடைய நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

2 நாளாகமம் 26:22
உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.

2 நாளாகமம் 25:26
அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 நாளாகமம் 20:34
யோசபாத்தின் ஆதியந்தமான மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேலில் ராஜாக்களின் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்களில் எழுதியிருக்கிறது.

2 நாளாகமம் 12:15
ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

2 நாளாகமம் 9:29
சாலொமோனுடைய ஆதியந்தமான நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 நாளாகமம் 35:27
அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின்புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.


Tags ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது
2 Chronicles 16:11 in Tamil Concordance 2 Chronicles 16:11 in Tamil Interlinear 2 Chronicles 16:11 in Tamil Image