1 நாளாகமம் 11:11
தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக்கொன்றுபோட்டான்.
Tamil Indian Revised Version
தாவீதுக்கு இருந்த அந்த பலசாலிகளின் எண்ணிக்கையாவது: அக்மோனியின் மகனாகிய யாஷோபியாம் என்னும் முப்பது பேர்களின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன்னுடைய ஈட்டியை ஓங்கி அவர்களை ஒன்றாகக் கொன்றுபோட்டான்.
Tamil Easy Reading Version
இதுதான் தாவீதின் விசேஷ வீரர்களின் விபரம்: அக்மோனியின் மகன் யாஷோபியாம். யாஷோபியாம், இரதப் படைத் தலைவன். இவன் தனது ஈட்டியால் ஒரே நேரத்தில் 300 பேர்களைக் கொன்றுப்போட்டான்.
Thiru Viviliam
தாவீதின் ஆற்றல்மிகு வீரர்களின் பெயர்ப்பட்டியல்; அக்மோனியின் மகன் யாசொபயாம்; இவர் முப்பதின்மர் தலைவர்; தம் ஈட்டியால் முந்நூறு பேரை ஒரேநேரத்தில் குத்திக் கொன்றவர்.
King James Version (KJV)
And this is the number of the mighty men whom David had; Jashobeam, an Hachmonite, the chief of the captains: he lifted up his spear against three hundred slain by him at one time.
American Standard Version (ASV)
And this is the number of the mighty men whom David had: Jashobeam, the son of a Hachmonite, the chief of the thirty; he lifted up his spear against three hundred and slew them at one time.
Bible in Basic English (BBE)
This is the list of David’s men of war: Ishbaal, the son of a Hachmonite, the chief of the three: he put to death three hundred at one time with his spear.
Darby English Bible (DBY)
And this is the number of the mighty men whom David had: Jashobeam, the son of Hachmoni, the chief of the captains; he brandished his spear against three hundred, slain [by him] at one time.
Webster’s Bible (WBT)
And this is the number of the mighty men whom David had; Jashobeam a Hachmonite, the chief of the captains: he lifted his spear against three hundred slain by him at one time.
World English Bible (WEB)
This is the number of the mighty men whom David had: Jashobeam, the son of a Hachmonite, the chief of the thirty; he lifted up his spear against three hundred and killed them at one time.
Young’s Literal Translation (YLT)
And this `is’ an account of the mighty ones whom David hath: Jashobeam son of a Hachmonite `is’ head of the thirty; he is lifting up his spear against three hundred — wounded, at one time.
1 நாளாகமம் 1 Chronicles 11:11
தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக்கொன்றுபோட்டான்.
And this is the number of the mighty men whom David had; Jashobeam, an Hachmonite, the chief of the captains: he lifted up his spear against three hundred slain by him at one time.
| וְאֵ֛לֶּה | wĕʾēlle | veh-A-leh | |
| מִסְפַּ֥ר | mispar | mees-PAHR | |
| הַגִּבֹּרִ֖ים | haggibbōrîm | ha-ɡee-boh-REEM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| לְדָוִ֑יד | lĕdāwîd | leh-da-VEED | |
| יָֽשָׁבְעָ֣ם | yāšobʿām | ya-shove-AM | |
| בֶּן | ben | ben | |
| חַכְמוֹנִ֗י | ḥakmônî | hahk-moh-NEE | |
| רֹ֚אשׁ | rōš | rohsh | |
| הַשָּׁ֣לִושִׁ֔ים | haššāliwšîm | ha-SHA-leev-SHEEM | |
| הֽוּא | hûʾ | hoo | |
| עוֹרֵ֧ר | ʿôrēr | oh-RARE | |
| אֶת | ʾet | et | |
| חֲנִית֛וֹ | ḥănîtô | huh-nee-TOH | |
| עַל | ʿal | al | |
| שְׁלֹשׁ | šĕlōš | sheh-LOHSH | |
| מֵא֥וֹת | mēʾôt | may-OTE | |
| חָלָ֖ל | ḥālāl | ha-LAHL | |
| בְּפַ֥עַם | bĕpaʿam | beh-FA-am | |
| אֶחָֽת׃ | ʾeḥāt | eh-HAHT |
Cross Reference
2 சாமுவேல் 23:8
தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.
1 நாளாகமம் 12:18
அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்.
1 நாளாகமம் 27:2
முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Tags தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன் இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக்கொன்றுபோட்டான்
1 Chronicles 11:11 in Tamil Concordance 1 Chronicles 11:11 in Tamil Interlinear 1 Chronicles 11:11 in Tamil Image