1 நாளாகமம் 7:7
பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.
1 நாளாகமம் 7:7 in English
paelaavin Kumaarar, Espon, Oosi, Oosiyael, Yerimoth, Iri Enpavarkal; Ivarkal Thangal Pithaakkalin Vamsaththil Paraakkiramasaalikalaana Ainthu Thalaivaraayirunthaarkal; Ivarkal Vamsa Attavannaikkullaanavarkal Irupaththeeraayiraththu Muppaththunaalupaer.
Tags பேலாவின் குமாரர் எஸ்போன் ஊசி ஊசியேல் யெரிமோத் இரி என்பவர்கள் இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள் இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்
1 Chronicles 7:7 in Tamil Concordance 1 Chronicles 7:7 in Tamil Interlinear 1 Chronicles 7:7 in Tamil Image
Read Full Chapter : 1 Chronicles 7