1 நாளாகமம் 3:17
கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,
Tamil Indian Revised Version
கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் சலாத்தியேல்,
Tamil Easy Reading Version
எகொனியா பாபிலோனியாவில் கைதியாக இருந்த பிறகு அவனுக்கு மகன்கள் பிறந்தனர். சாலாத்தியேல்.
Thiru Viviliam
சிறைப்பட்ட எக்கோனியாவின் புதல்வர்: அவர் மகள் செயல்தியேல்,
Other Title
அரசர் எக்கோனியாவின் வழிமரபினர்
King James Version (KJV)
And the sons of Jeconiah; Assir, Salathiel his son,
American Standard Version (ASV)
And the sons of Jeconiah, the captive: Shealtiel his son,
Bible in Basic English (BBE)
And the sons of Jeconiah, who was taken prisoner: Shealtiel his son,
Darby English Bible (DBY)
And the sons of Jeconiah: Assir; Salathiel his son,
Webster’s Bible (WBT)
And the sons of Jeconiah; Assir, Salathiel his son.
World English Bible (WEB)
The sons of Jeconiah, the captive: Shealtiel his son,
Young’s Literal Translation (YLT)
And sons of Jeconiah: Assir; Salathiel his son;
1 நாளாகமம் 1 Chronicles 3:17
கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,
And the sons of Jeconiah; Assir, Salathiel his son,
| וּבְנֵי֙ | ûbĕnēy | oo-veh-NAY | |
| יְכָנְיָ֣ה | yĕkonyâ | yeh-hone-YA | |
| אַסִּ֔ר | ʾassir | ah-SEER | |
| שְׁאַלְתִּיאֵ֖ל | šĕʾaltîʾēl | sheh-al-tee-ALE | |
| בְּנֽוֹ׃ | bĕnô | beh-NOH |
Cross Reference
எஸ்றா 3:2
அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும, அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.
எஸ்றா 5:2
அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
மத்தேயு 1:12
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;
எஸ்றா 3:8
அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
Tags கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்
1 Chronicles 3:17 in Tamil Concordance 1 Chronicles 3:17 in Tamil Interlinear 1 Chronicles 3:17 in Tamil Image