Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 20:18 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 20 2 Kings 20:18

2 இராஜாக்கள் 20:18
நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய; உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Indian Revised Version
நீர் பெறப்போகிற உமது சந்ததியாகிய உமது மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Easy Reading Version
பாபிலோனியர்கள் உனது மகன்களையும் எடுத்துச்செல்வார்கள். பாபிலோனிய அரசனின் அரண்மனையில் உனது மகன்கள் அலிகளாக இருப்பார்கள்” என்றான்.

Thiru Viviliam
மேலும், நீ பெற்றெடுத்துள்ள உன் சொந்தப் புதல்வர் சிலர் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னனின் அரண்மனையில் அண்ணகராய் இருப்பர்” என்று சொன்னார்.

2 Kings 20:172 Kings 202 Kings 20:19

King James Version (KJV)
And of thy sons that shall issue from thee, which thou shalt beget, shall they take away; and they shall be eunuchs in the palace of the king of Babylon.

American Standard Version (ASV)
And of thy sons that shall issue from thee, whom thou shalt beget, shall they take away; and they shall be eunuchs in the palace of the king of Babylon.

Bible in Basic English (BBE)
And your sons, the offspring of your body, they will take away to be unsexed servants in the house of the king of Babylon.

Darby English Bible (DBY)
And of thy sons that shall issue from thee, whom thou shalt beget, shall they take away; and they shall be chamberlains in the palace of the king of Babylon.

Webster’s Bible (WBT)
And of thy sons that shall issue from thee, which thou shalt beget, shall they take away; and they shall be eunuchs in the palace of the king of Babylon.

World English Bible (WEB)
Of your sons who shall issue from you, whom you shall father, shall they take away; and they shall be eunuchs in the palace of the king of Babylon.

Young’s Literal Translation (YLT)
and of thy sons who go out from thee, whom thou begettest, they take away, and they have been eunuchs in the palace of the king of Babylon.’

2 இராஜாக்கள் 2 Kings 20:18
நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய; உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
And of thy sons that shall issue from thee, which thou shalt beget, shall they take away; and they shall be eunuchs in the palace of the king of Babylon.

וּמִבָּנֶ֜יךָûmibbānêkāoo-mee-ba-NAY-ha
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יֵֽצְא֧וּyēṣĕʾûyay-tseh-OO
מִמְּךָ֛mimmĕkāmee-meh-HA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
תּוֹלִ֖ידtôlîdtoh-LEED
יִקָּ֑חּyiqqāḥyee-KAHK
וְהָיוּ֙wĕhāyûveh-ha-YOO
סָֽרִיסִ֔יםsārîsîmsa-ree-SEEM
בְּהֵיכַ֖לbĕhêkalbeh-hay-HAHL
מֶ֥לֶךְmelekMEH-lek
בָּבֶֽל׃bābelba-VEL

Cross Reference

2 நாளாகமம் 33:11
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

2 இராஜாக்கள் 24:12
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக் கொண்டான்.

தானியேல் 1:3
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும்,

2 இராஜாக்கள் 25:6
அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,


Tags நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
2 Kings 20:18 in Tamil Concordance 2 Kings 20:18 in Tamil Interlinear 2 Kings 20:18 in Tamil Image