2 இராஜாக்கள் 14:22
ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக்கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
Tamil Indian Revised Version
ராஜா இறந்தபின்பு, இவன் ஏலாத்தைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
Tamil Easy Reading Version
ஆகையால் அமத்சியா அரசன் மரித்து அவனது முற்பிதாக்களோடு அடக்கமான பிறகு அசரியா மீண்டும் ஏலாதைக்கட்டி, அதனை யூதாவிற்குத் திரும்பக் கொடுத்தான்.
Thiru Viviliam
அமட்சியா தன் மூதாதையரோடு துயில் கொண்டபின், அவன் ஏலத்து நகரை மீண்டும் உருவாக்கி யூதாவுடன் இணைத்துக் கொண்டான்.
King James Version (KJV)
He built Elath, and restored it to Judah, after that the king slept with his fathers.
American Standard Version (ASV)
He built Elath, and restored it to Judah, after that the king slept with his fathers.
Bible in Basic English (BBE)
He was the builder of Elath, which he got back for Judah after the death of the king.
Darby English Bible (DBY)
It was he that built Elath, and restored it to Judah, after the king slept with his fathers.
Webster’s Bible (WBT)
He built Elath, and restored it to Judah, after that the king slept with his fathers.
World English Bible (WEB)
He built Elath, and restored it to Judah, after that the king slept with his fathers.
Young’s Literal Translation (YLT)
he hath built Elath, and bringeth it back to Judah, after the lying of the king with his fathers.
2 இராஜாக்கள் 2 Kings 14:22
ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக்கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
He built Elath, and restored it to Judah, after that the king slept with his fathers.
| ה֚וּא | hûʾ | hoo | |
| בָּנָ֣ה | bānâ | ba-NA | |
| אֶת | ʾet | et | |
| אֵילַ֔ת | ʾêlat | ay-LAHT | |
| וַיְשִׁבֶ֖הָ | wayšibehā | vai-shee-VEH-ha | |
| לִֽיהוּדָ֑ה | lîhûdâ | lee-hoo-DA | |
| אַֽחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY | |
| שְׁכַֽב | šĕkab | sheh-HAHV | |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| עִם | ʿim | eem | |
| אֲבֹתָֽיו׃ | ʾăbōtāyw | uh-voh-TAIV |
Cross Reference
2 இராஜாக்கள் 16:6
அக்காலத்தில் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு, யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள் வரைக்கும் அவ்விடத்திலே குடியாயிருக்கிறார்கள்.
1 இராஜாக்கள் 9:26
ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான்.
உபாகமம் 2:8
அப்படியே நாம் சேயீரிலே குடியிருக்கிற நம்முடைய சகோதரராகிய ஏசாவின் புத்திரரை விட்டுப் புறப்பட்டு, அந்தரவெளி வழியாய் ஏலாத்மேலும், எசியோன்கேபேர்மேலும் போய், திரும்பிக்கொண்டு, மோவாப் வனாந்தரவழியாய் வந்தோம்.
2 நாளாகமம் 26:2
ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
2 நாளாகமம் 8:17
பின்பு சாலொமோன் ஏதோம்தேசத்துக் கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான்.
Tags ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு இவன் ஏலாதைக்கட்டி அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்
2 Kings 14:22 in Tamil Concordance 2 Kings 14:22 in Tamil Interlinear 2 Kings 14:22 in Tamil Image