2 இராஜாக்கள் 10:1
ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.
Tamil Indian Revised Version
ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது மகன்கள் இருந்ததால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பர்களிடத்திற்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்திற்கும் கடிதங்களை எழுதியனுப்பினான்.
Tamil Easy Reading Version
ஆகாபின் 70 மகன்கள் (பேரன்கள்) சமாரியாவில் இருந்தனர். யெகூ, சமாரியாவில் அவர்களை வளர்க்கிறவர்களுக்கும், ஆள்பவர்களுக்கும், தலைவர்களுக்கும் கடிதங்களை எழுதி அனுப்பினான்.
Thiru Viviliam
ஆகாபிற்குச் சமாரியாவில் எழுபது மைந்தர்கள் இருந்தனர். ஆதலால், ஏகூ சமாரியாவின் தலைவர்களுக்கும் இஸ்ரயேலின் பெரியோர்களுக்கும் ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களுக்கும் எழுதி அனுப்பிய மடல் இதுவே:
Title
சமாரியாவின் தலைவர்களுக்கு யெகூ எழுதியது:
Other Title
ஆகாபின் வழிமரபினர் கொல்லப்படல்
King James Version (KJV)
And Ahab had seventy sons in Samaria. And Jehu wrote letters, and sent to Samaria, unto the rulers of Jezreel, to the elders, and to them that brought up Ahab’s children, saying,
American Standard Version (ASV)
Now Ahab had seventy sons in Samaria. And Jehu wrote letters, and sent to Samaria, unto the rulers of Jezreel, even the elders, and unto them that brought up `the sons of’ Ahab, saying,
Bible in Basic English (BBE)
Now there were in Samaria seventy of Ahab’s sons. And Jehu sent letters to Samaria, to the rulers of the town, and to the responsible men, and to those who had the care of the sons of Ahab, saying,
Darby English Bible (DBY)
Now Ahab had seventy sons in Samaria. And Jehu wrote letters, and sent to Samaria, to the princes of Jizreel, to the elders, and to Ahab’s guardians, saying,
Webster’s Bible (WBT)
And Ahab had seventy sons in Samaria. And Jehu wrote letters, and sent to Samaria, to the rulers of Jezreel, to the elders, and to them that brought up Ahab’s children, saying,
World English Bible (WEB)
Now Ahab had seventy sons in Samaria. Jehu wrote letters, and sent to Samaria, to the rulers of Jezreel, even the elders, and to those who brought up [the sons of] Ahab, saying,
Young’s Literal Translation (YLT)
And Ahab hath seventy sons in Samaria, and Jehu writeth letters, and sendeth to Samaria, unto the heads of Jezreel, the elders, and unto the supporters of Ahab, saying,
2 இராஜாக்கள் 2 Kings 10:1
ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.
And Ahab had seventy sons in Samaria. And Jehu wrote letters, and sent to Samaria, unto the rulers of Jezreel, to the elders, and to them that brought up Ahab's children, saying,
And Ahab | וּלְאַחְאָ֛ב | ûlĕʾaḥʾāb | oo-leh-ak-AV |
had seventy | שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM |
sons | בָּנִ֖ים | bānîm | ba-NEEM |
in Samaria. | בְּשֹֽׁמְר֑וֹן | bĕšōmĕrôn | beh-shoh-meh-RONE |
Jehu And | וַיִּכְתֹּב֩ | wayyiktōb | va-yeek-TOVE |
wrote | יֵה֨וּא | yēhûʾ | yay-HOO |
letters, | סְפָרִ֜ים | sĕpārîm | seh-fa-REEM |
and sent | וַיִּשְׁלַ֣ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
to Samaria, | שֹֽׁמְר֗וֹן | šōmĕrôn | shoh-meh-RONE |
unto | אֶל | ʾel | el |
rulers the | שָׂרֵ֤י | śārê | sa-RAY |
of Jezreel, | יִזְרְעֶאל֙ | yizrĕʿel | yeez-reh-EL |
to the elders, | הַזְּקֵנִ֔ים | hazzĕqēnîm | ha-zeh-kay-NEEM |
to and | וְאֶל | wĕʾel | veh-EL |
them that brought up | הָאֹֽמְנִ֥ים | hāʾōmĕnîm | ha-oh-meh-NEEM |
Ahab's | אַחְאָ֖ב | ʾaḥʾāb | ak-AV |
children, saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
2 இராஜாக்கள் 10:1 in English
Tags ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால் யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும் ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்
2 Kings 10:1 in Tamil Concordance 2 Kings 10:1 in Tamil Interlinear 2 Kings 10:1 in Tamil Image
Read Full Chapter : 2 Kings 10