Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 19:19 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 19 1 Kings 19:19

1 இராஜாக்கள் 19:19
அப்படியே அவன் அவ்விடம் விட்டு புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.

Tamil Indian Revised Version
அப்படியே அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்களைப்பூட்டி உழுத சாப்பாத்தின் மகனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடம்வரை போய், அவன்மேல் தன்னுடைய சால்வையைப் போட்டான்.

Tamil Easy Reading Version
எலியா அந்த இடத்தை விட்டுப்போய் சாப்பாத்தின் மகனான எலிசாவைக் கண்டு பிடித்தான். எலிசா 12 ஏக்கர் நிலத்தை உழுதுக்கொண்டிருந்தான். எலியா போகும்போது அவன் உழவை முடிக்கிற நிலையில் இருந்தான். பிறகு எலியா அவனிடம் சென்று, அவன் மீது தன் போர்வையை எறிந்தான்.

Thiru Viviliam
எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார்.

Title
எலிசா தீர்க்கதரிசியாகிறான்

Other Title
எலிசாவின் அழைப்பு

1 Kings 19:181 Kings 191 Kings 19:20

King James Version (KJV)
So he departed thence, and found Elisha the son of Shaphat, who was plowing with twelve yoke of oxen before him, and he with the twelfth: and Elijah passed by him, and cast his mantle upon him.

American Standard Version (ASV)
So he departed thence, and found Elisha the son of Shaphat, who was plowing, with twelve yoke `of oxen’ before him, and he with the twelfth: and Elijah passed over unto him, and cast his mantle upon him.

Bible in Basic English (BBE)
So he went away from there and came across Elisha, the son of Shaphat, ploughing with twelve yoke of oxen, he himself walking with the twelfth; and Elijah went up to him and put his robe on him.

Darby English Bible (DBY)
And he departed thence, and found Elisha the son of Shaphat, who was ploughing [with] twelve yokes before him, and he with the twelfth; and Elijah went over to him, and cast his mantle on him.

Webster’s Bible (WBT)
So he departed thence, and found Elisha the son of Shaphat, who was plowing with twelve yoke of oxen before him, and he with the twelfth: and Elijah passed by him, and cast his mantle upon him.

World English Bible (WEB)
So he departed there, and found Elisha the son of Shaphat, who was plowing, with twelve yoke [of oxen] before him, and he with the twelfth: and Elijah passed over to him, and cast his mantle on him.

Young’s Literal Translation (YLT)
And he goeth thence, and findeth Elisha son of Shaphat, and he is plowing; twelve yoke `are’ before him, and he `is’ with the twelfth; and Elijah passeth over unto him, and casteth his robe upon him,

1 இராஜாக்கள் 1 Kings 19:19
அப்படியே அவன் அவ்விடம் விட்டு புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.
So he departed thence, and found Elisha the son of Shaphat, who was plowing with twelve yoke of oxen before him, and he with the twelfth: and Elijah passed by him, and cast his mantle upon him.

וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
מִ֠שָּׁםmiššomMEE-shome
וַיִּמְצָ֞אwayyimṣāʾva-yeem-TSA
אֶתʾetet
אֱלִישָׁ֤עʾĕlîšāʿay-lee-SHA
בֶּןbenben
שָׁפָט֙šāpāṭsha-FAHT
וְה֣וּאwĕhûʾveh-HOO
חֹרֵ֔שׁḥōrēšhoh-RAYSH
שְׁנֵיםšĕnêmsheh-NAME
עָשָׂ֤רʿāśārah-SAHR
צְמָדִים֙ṣĕmādîmtseh-ma-DEEM
לְפָנָ֔יוlĕpānāywleh-fa-NAV
וְה֖וּאwĕhûʾveh-HOO
בִּשְׁנֵ֣יםbišnêmbeesh-NAME
הֶֽעָשָׂ֑רheʿāśārheh-ah-SAHR
וַיַּֽעֲבֹ֤רwayyaʿăbōrva-ya-uh-VORE
אֵֽלִיָּ֙הוּ֙ʾēliyyāhûay-lee-YA-HOO
אֵלָ֔יוʾēlāyway-LAV
וַיַּשְׁלֵ֥ךְwayyašlēkva-yahsh-LAKE
אַדַּרְתּ֖וֹʾaddartôah-dahr-TOH
אֵלָֽיו׃ʾēlāyway-LAIV

Cross Reference

2 இராஜாக்கள் 2:8
அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்.

2 இராஜாக்கள் 2:13
பின்பு அவன் எலியாவின் மேலிருந்துகீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,

1 சாமுவேல் 28:14
அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.

மத்தேயு 4:18
இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:

சகரியா 13:5
நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.

ஆமோஸ் 7:14
ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.

சங்கீதம் 78:70
தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.

1 இராஜாக்கள் 19:13
அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

நியாயாதிபதிகள் 6:11
அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.

யாத்திராகமம் 3:1
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.


Tags அப்படியே அவன் அவ்விடம் விட்டு புறப்பட்டுப்போய் பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான் அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான் எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய் அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்
1 Kings 19:19 in Tamil Concordance 1 Kings 19:19 in Tamil Interlinear 1 Kings 19:19 in Tamil Image