1 இராஜாக்கள் 11:1
ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
Tamil Indian Revised Version
ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் மகளை நேசித்ததுமட்டுமல்லாமல், மோவாபியர்களும், அம்மோனியர்களும், ஏதோமியர்களும், சீதோனியர்களும், ஏத்தியர்களுமாகிய அந்நியர்களான அநேக பெண்கள்மேலும் ஆசைவைத்தான்.
Tamil Easy Reading Version
சாலொமோன் அரசன் பெண்களை நேசித்தான்! அவன் இஸ்ரவேலில் உள்ள பெண்களை மட்டுமல்லாமல் பார்வேனின் மகள், ஏத்தியர், மோவாப், அம்மோன், ஏதோம், சீதோன் எனப் பல நாட்டுப் பெண்களை விரும்பினான்.
Thiru Viviliam
அரசர் சாலமோன் அயல்நாட்டுப் பெண்கள் பலர்மேல் மோகம் கொண்டார். பார்வோனின் மகளை மணந்ததுமின்றி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியர், இத்தியர் ஆகிய பல நாட்டுப் பெண்களையும் மணந்தார்.⒫
Title
சாலொமோனும் அவனது பல மனைவியரும்
Other Title
சாலமோன் வேற்றுத் தெய்வங்களை வழிபடல்
King James Version (KJV)
But king Solomon loved many strange women, together with the daughter of Pharaoh, women of the Moabites, Ammonites, Edomites, Zidonians, and Hittites:
American Standard Version (ASV)
Now king Solomon loved many foreign women, together with the daughter of Pharaoh, women of the Moabites, Ammonites, Edomites, Sidonians, and Hittites;
Bible in Basic English (BBE)
Now a number of strange women were loved by Solomon, women of the Moabites, Ammonites, Edomites, Zidonians, and Hittites:
Darby English Bible (DBY)
But king Solomon loved many foreign women, besides the daughter of Pharaoh: women of the Moabites, Ammonites, Edomites, Zidonians, Hittites;
Webster’s Bible (WBT)
But king Solomon loved many foreign women, together with the daughter of Pharaoh, women of the Moabites, Ammonites, Edomites, Zidonians, and Hittites;
World English Bible (WEB)
Now king Solomon loved many foreign women, together with the daughter of Pharaoh, women of the Moabites, Ammonites, Edomites, Sidonians, and Hittites;
Young’s Literal Translation (YLT)
And king Solomon hath loved many strange women, and the daughter of Pharaoh, females of Moab, Ammon, Edom, Zidon, `and’ of the Hittites,
1 இராஜாக்கள் 1 Kings 11:1
ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
But king Solomon loved many strange women, together with the daughter of Pharaoh, women of the Moabites, Ammonites, Edomites, Zidonians, and Hittites:
But king | וְהַמֶּ֣לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek |
Solomon | שְׁלֹמֹ֗ה | šĕlōmō | sheh-loh-MOH |
loved | אָהַ֞ב | ʾāhab | ah-HAHV |
many | נָשִׁ֧ים | nāšîm | na-SHEEM |
strange | נָכְרִיּ֛וֹת | nokriyyôt | noke-REE-yote |
women, | רַבּ֖וֹת | rabbôt | RA-bote |
together with | וְאֶת | wĕʾet | veh-ET |
the daughter | בַּת | bat | baht |
Pharaoh, of | פַּרְעֹ֑ה | parʿō | pahr-OH |
women of the Moabites, | מֽוֹאֲבִיּ֤וֹת | môʾăbiyyôt | moh-uh-VEE-yote |
Ammonites, | עַמֳּנִיּוֹת֙ | ʿammŏniyyôt | ah-moh-nee-YOTE |
Edomites, | אֲדֹ֣מִיֹּ֔ת | ʾădōmiyyōt | uh-DOH-mee-YOTE |
Zidonians, | צֵֽדְנִיֹּ֖ת | ṣēdĕniyyōt | tsay-deh-nee-YOTE |
and Hittites; | חִתִּיֹּֽת׃ | ḥittiyyōt | hee-tee-YOTE |
1 இராஜாக்கள் 11:1 in English
Tags ராஜாவாகிய சாலொமோன் பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல் மோவாபியரும் அம்மோனியரும் ஏதோமியரும் சீதோனியரும் ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்
1 Kings 11:1 in Tamil Concordance 1 Kings 11:1 in Tamil Interlinear 1 Kings 11:1 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 11