1 இராஜாக்கள் 2:40
அப்பொழுது சீமேயி எழுந்து, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து, தன் வேலைக்காரரைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடத்துக்குப் புறப்பட்டுப் போனான்; இப்படிச் சீமேயி போய், தன் வேலைக்காரரைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.
Tamil Indian Revised Version
பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
Tamil Easy Reading Version
பிறகு அரசன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் பாபிலோன் மாகாணத்தின் முக்கிய அதிகாரிகளாக்கினான்.
Thiru Viviliam
பிறகு அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்க்குப் பாபிலோனின் மாநிலங்களில் பெரும் பதவி அளித்துச் சிறப்புச் செய்தான்.
King James Version (KJV)
Then the king promoted Shadrach, Meshach, and Abednego, in the province of Babylon.
American Standard Version (ASV)
Then the king promoted Shadrach, Meshach, and Abed-nego in the province of Babylon.
Bible in Basic English (BBE)
Then the king gave Shadrach, Meshach, and Abed-nego even greater authority in the land of Babylon.
Darby English Bible (DBY)
Then the king promoted Shadrach, Meshach, and Abed-nego in the province of Babylon.
World English Bible (WEB)
Then the king promoted Shadrach, Meshach, and Abednego in the province of Babylon.
Young’s Literal Translation (YLT)
Then the king hath caused Shadrach, Meshach, and Abed-Nego, to prosper in the province of Babylon.
தானியேல் Daniel 3:30
பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
Then the king promoted Shadrach, Meshach, and Abednego, in the province of Babylon.
Then | בֵּאדַ֣יִן | bēʾdayin | bay-DA-yeen |
the king | מַלְכָּ֗א | malkāʾ | mahl-KA |
promoted | הַצְלַ֛ח | haṣlaḥ | hahts-LAHK |
Shadrach, | לְשַׁדְרַ֥ךְ | lĕšadrak | leh-shahd-RAHK |
Meshach, | מֵישַׁ֛ךְ | mêšak | may-SHAHK |
Abed-nego, and | וַעֲבֵ֥ד | waʿăbēd | va-uh-VADE |
in the province | נְג֖וֹ | nĕgô | neh-ɡOH |
of Babylon. | בִּמְדִינַ֥ת | bimdînat | beem-dee-NAHT |
בָּבֶֽל׃ | bābel | ba-VEL |
1 இராஜாக்கள் 2:40 in English
Tags அப்பொழுது சீமேயி எழுந்து தன் கழுதையின்மேல் சேணம்வைத்து தன் வேலைக்காரரைத் தேட காத் ஊரிலிருக்கிற ஆகீசிடத்துக்குப் புறப்பட்டுப் போனான் இப்படிச் சீமேயி போய் தன் வேலைக்காரரைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்
1 Kings 2:40 in Tamil Concordance 1 Kings 2:40 in Tamil Interlinear 1 Kings 2:40 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 2