1 இராஜாக்கள் 1:27
ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன் தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில், இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.
Tamil Indian Revised Version
ராஜாவாகிய என்னுடைய எஜமானனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காமலிருக்கும்போது, இந்தக் காரியம் ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.
Tamil Easy Reading Version
எனது அரசனும் ஆண்டவனுமானவரே, நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் இதனைச் செய்தீர்களா? தயவு செய்து உங்களுக்குப் பிறகு யார் அரசனாவார்கள் என்பதை தெரிவியுங்கள்” என்றான்.
Thiru Viviliam
என் தலைவரும் அரசருமாகிய உமக்குப் பின் அரியணையில் யார் அமர வேண்டுமென்று அடியேனுக்கு இதுவரை நீர் தெரிவிக்கவில்லை. அவ்வாறிருக்க இவையெல்லாம் என் தலைவராகிய அரசரது சொற்படி நடந்திருக்கக்கூடுமா?” என்று கேட்டார்.⒫
King James Version (KJV)
Is this thing done by my lord the king, and thou hast not showed it unto thy servant, who should sit on the throne of my lord the king after him?
American Standard Version (ASV)
Is this thing done by my lord the king, and thou hast not showed unto thy servants who should sit on the throne of my lord the king after him?
Bible in Basic English (BBE)
Has this thing been done by my lord the king, without giving word to your servants who was to be placed on my lord the king’s seat after him?
Darby English Bible (DBY)
Is this thing done by my lord the king, and thou hast not shewn to thy servants who should sit on the throne of my lord the king after him?
Webster’s Bible (WBT)
Is this thing done by my lord the king, and thou hast not shown it to thy servant, who should sit on the throne of my lord the king after him?
World English Bible (WEB)
Is this thing done by my lord the king, and you haven’t shown to your servants who should sit on the throne of my lord the king after him?
Young’s Literal Translation (YLT)
if from my lord the king this thing hath been, then thou hast not caused thy servant to know who doth sit on the throne of my lord the king after him.’
1 இராஜாக்கள் 1 Kings 1:27
ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன் தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில், இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.
Is this thing done by my lord the king, and thou hast not showed it unto thy servant, who should sit on the throne of my lord the king after him?
| אִ֗ם | ʾim | eem | |
| מֵאֵת֙ | mēʾēt | may-ATE | |
| אֲדֹנִ֣י | ʾădōnî | uh-doh-NEE | |
| הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| נִֽהְיָ֖ה | nihĕyâ | nee-heh-YA | |
| הַדָּבָ֣ר | haddābār | ha-da-VAHR | |
| הַזֶּ֑ה | hazze | ha-ZEH | |
| וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH | |
| הוֹדַ֙עְתָּ֙ | hôdaʿtā | hoh-DA-TA | |
| אֶֽת | ʾet | et | |
| עַבְדְּיךָ֔ | ʿabdĕykā | av-deh-HA | |
| מִ֗י | mî | mee | |
| יֵשֵׁ֛ב | yēšēb | yay-SHAVE | |
| עַל | ʿal | al | |
| כִּסֵּ֥א | kissēʾ | kee-SAY | |
| אֲדֹנִֽי | ʾădōnî | uh-doh-NEE | |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| אַֽחֲרָֽיו׃ | ʾaḥărāyw | AH-huh-RAIV |
Cross Reference
1 இராஜாக்கள் 1:24
நாத்தான்: ராஜாவாகிய என் ஆண்டவனே, அதோனியா எனக்குப் பின் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பான் என்று நீர் சொன்னதுண்டோ?
2 இராஜாக்கள் 4:27
பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்து வைத்தார் என்றான்.
யோவான் 15:15
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
Tags ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன் தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில் இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்
1 Kings 1:27 in Tamil Concordance 1 Kings 1:27 in Tamil Interlinear 1 Kings 1:27 in Tamil Image