Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 17:35 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 17 1 Samuel 17:35

1 சாமுவேல் 17:35
நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்த போது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன்.

Tamil Indian Revised Version
நான் அதைப் பின்தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடையைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன்.

Tamil Easy Reading Version
அவற்றைக் கொன்று அவற்றின் வாயிலிருந்து ஆட்டை மீட்டேன். அவை என் மேல் பாய்ந்தன. எனினும் அவற்றின் வாயின் அடிப்பகுதியைப் பிடித்து கிழித்துக் கொன்றேன்.

Thiru Viviliam
நான் பின் தொடர்ந்து ஓடி அதை அடித்து அதன் வாயினின்று ஆட்டை விடுவிப்பேன்; அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியைப் பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன்.

1 Samuel 17:341 Samuel 171 Samuel 17:36

King James Version (KJV)
And I went out after him, and smote him, and delivered it out of his mouth: and when he arose against me, I caught him by his beard, and smote him, and slew him.

American Standard Version (ASV)
I went out after him, and smote him, and delivered it out of his mouth; and when he arose against me, I caught him by his beard, and smote him, and slew him.

Bible in Basic English (BBE)
I went out after him, and overcame him, and took it out of his mouth: and if, turning on me, he came at me, I took him by the hair and overcame him and put him to death.

Darby English Bible (DBY)
And I went after him, and smote him, and delivered it out of his mouth; and when he arose against me, I seized him by his beard, and smote him, and slew him.

Webster’s Bible (WBT)
And I went after him, and smote him, and delivered it out of his mouth: and when he arose against me, I caught him by his beard, and smote him, and slew him.

World English Bible (WEB)
I went out after him, and struck him, and delivered it out of his mouth; and when he arose against me, I caught him by his beard, and struck him, and killed him.

Young’s Literal Translation (YLT)
and I have gone out after him, and smitten him, and delivered out of his mouth, and he riseth against me, and I have taken hold on his beard, and smitten him, and put him to death.

1 சாமுவேல் 1 Samuel 17:35
நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்த போது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன்.
And I went out after him, and smote him, and delivered it out of his mouth: and when he arose against me, I caught him by his beard, and smote him, and slew him.

וְיָצָ֧אתִיwĕyāṣāʾtîveh-ya-TSA-tee
אַֽחֲרָ֛יוʾaḥărāywah-huh-RAV
וְהִכִּתִ֖יוwĕhikkitîwveh-hee-kee-TEEOO
וְהִצַּ֣לְתִּיwĕhiṣṣaltîveh-hee-TSAHL-tee
מִפִּ֑יוmippîwmee-PEEOO
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
עָלַ֔יʿālayah-LAI
וְהֶֽחֱזַ֙קְתִּי֙wĕheḥĕzaqtiyveh-heh-hay-ZAHK-TEE
בִּזְקָנ֔וֹbizqānôbeez-ka-NOH
וְהִכִּתִ֖יוwĕhikkitîwveh-hee-kee-TEEOO
וַֽהֲמִיתִּֽיו׃wahămîttîwVA-huh-mee-TEEV

Cross Reference

ஆமோஸ் 3:12
மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்களென்று, கர்த்தர் சொல்லுகிறார்.

நியாயாதிபதிகள் 14:5
அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.

2 சாமுவேல் 23:20
பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒருகெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.

சங்கீதம் 91:13
சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:4
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

2 தீமோத்தேயு 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.


Tags நான் அதைத் தொடர்ந்துபோய் அதை அடித்து அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன் அது என்மேல் பாய்ந்த போது நான் அதின் தாடியைப் பிடித்து அதை அடித்துக் கொன்றுபோட்டேன்
1 Samuel 17:35 in Tamil Concordance 1 Samuel 17:35 in Tamil Interlinear 1 Samuel 17:35 in Tamil Image