Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 17:20 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 17 1 Samuel 17:20

1 சாமுவேல் 17:20
தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.

Tamil Indian Revised Version
தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; இராணுவங்கள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.

Tamil Easy Reading Version
அதிகாலையில் தாவீது வேறு ஒரு மேய்ப்பவனிடம் ஆடுகளை ஒப்படைத்தான். தாவீது உணவை எடுத்துக்கொண்டு ஈசாய் சொன்னபடி புறப்பட்டான். தாவீது தனது வண்டியை முகாமுக்குச் செலுத்தினான். தாவீது வந்து சேர்ந்தபோது வீரர்கள் தங்கள் போர்புரியும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தனர். வீரர்கள் தங்கள் போர் முழக்கங்களை எழுப்ப துவங்கினார்கள்.

Thiru Viviliam
தாவீது விடியற் காலையில் எழுந்து ஆடுகளைக் காவலன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு, உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு, ஈசாய் தமக்குக் கட்டளையிட்டவாறு புறப்பட்டுச் சென்று பாசறையை அடைந்தார்; அப்பொழுது இஸ்ராயேலரின் படைகள் அணிவகுப்பு நடத்திப் போர்க்குரல் எழுப்பினர்.

1 Samuel 17:191 Samuel 171 Samuel 17:21

King James Version (KJV)
And David rose up early in the morning, and left the sheep with a keeper, and took, and went, as Jesse had commanded him; and he came to the trench, as the host was going forth to the fight, and shouted for the battle.

American Standard Version (ASV)
And David rose up early in the morning, and left the sheep with a keeper, and took, and went, as Jesse had commanded him; and he came to the place of the wagons, as the host which was going forth to the fight shouted for the battle.

Bible in Basic English (BBE)
And David got up early in the morning, and, giving the sheep into the care of a keeper, took the things and went as Jesse had said; and he came to the lines where the carts were, when the army was going out to the fight giving their war-cry.

Darby English Bible (DBY)
And David rose up early in the morning, and left the sheep with a keeper, and took his charge and went, as Jesse had commanded him. And he came to the wagon-defence; and the host which was going forth to the battle-array shouted for the fight.

Webster’s Bible (WBT)
And David rose early in the morning, and left the sheep with a keeper, and took, and went, as Jesse had commanded him; and he came to the trench, as the host was going forth to the fight, and shouted for the battle.

World English Bible (WEB)
David rose up early in the morning, and left the sheep with a keeper, and took, and went, as Jesse had commanded him; and he came to the place of the wagons, as the host which was going forth to the fight shouted for the battle.

Young’s Literal Translation (YLT)
And David riseth early in the morning, and leaveth the flock to a keeper, and lifteth up, and goeth, as Jesse commanded him, and he cometh in to the path, and to the force which is going out unto the rank, and they have shouted for battle;

1 சாமுவேல் 1 Samuel 17:20
தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.
And David rose up early in the morning, and left the sheep with a keeper, and took, and went, as Jesse had commanded him; and he came to the trench, as the host was going forth to the fight, and shouted for the battle.

וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
דָּוִ֜דdāwidda-VEED
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
וַיִּטֹּ֤שׁwayyiṭṭōšva-yee-TOHSH
אֶתʾetet
הַצֹּאן֙haṣṣōnha-TSONE
עַלʿalal
שֹׁמֵ֔רšōmērshoh-MARE
וַיִּשָּׂ֣אwayyiśśāʾva-yee-SA
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
צִוָּ֖הוּṣiwwāhûtsee-WA-hoo
יִשָׁ֑יyišāyyee-SHAI
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
הַמַּעְגָּ֔לָהhammaʿgālâha-ma-ɡA-la
וְהַחַ֗יִלwĕhaḥayilveh-ha-HA-yeel
הַיֹּצֵא֙hayyōṣēʾha-yoh-TSAY
אֶלʾelel
הַמַּ֣עֲרָכָ֔הhammaʿărākâha-MA-uh-ra-HA
וְהֵרֵ֖עוּwĕhērēʿûveh-hay-RAY-oo
בַּמִּלְחָמָֽה׃bammilḥāmâba-meel-ha-MA

Cross Reference

1 சாமுவேல் 26:5
பின்பு தாவீது எழுந்து, சவுல் பாளயமிறங்கின இடத்திற்குப் போய், சவுலும் நேரின் குமாரனாகிய அப்னேர் என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக் கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள்.

லுூக்கா 19:43
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,

1 சாமுவேல் 17:28
அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.

1 சாமுவேல் 26:7
அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்.

எபேசியர் 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.


Tags தாவீது அதிகாலையில் எழுந்து ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய் இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான் சேனைகள் அணிவகுத்து நின்று யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்
1 Samuel 17:20 in Tamil Concordance 1 Samuel 17:20 in Tamil Interlinear 1 Samuel 17:20 in Tamil Image