Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 14:20 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 14 1 Samuel 14:20

1 சாமுவேல் 14:20
சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.

Tamil Indian Revised Version
சவுலும் அவனோடிருந்த மக்களும் கூட்டம் கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு எதிராக இருந்தபடியால் மகா குழப்பம் உண்டானது.

Tamil Easy Reading Version
சவுல் தன் படையைச் சேர்த்துக்கொண்டு சண்டையிடச் சென்றான். பெலிஸ்தர்கள் குழப்பமுற்று தங்களுக்குள் வாளால் மோதிக்கொண்டனர்.

Thiru Viviliam
அதன்பின் சவுலும் அவரோடிருந்த ஆள்கள் அனைவரும் ஒன்று திரண்டு போருக்குச் சென்றனர். இதோ, பெலிஸ்தியர் ஒருவன் ஒருவனுக்கு எதிராக வாளெடுக்க அவர்களிடையே மாபெரும் அச்சம் ஏற்பட்டது.

1 Samuel 14:191 Samuel 141 Samuel 14:21

King James Version (KJV)
And Saul and all the people that were with him assembled themselves, and they came to the battle: and, behold, every man’s sword was against his fellow, and there was a very great discomfiture.

American Standard Version (ASV)
And Saul and all the people that were with him were gathered together, and came to the battle: and, behold, every man’s sword was against his fellow, `and there was’ a very great discomfiture.

Bible in Basic English (BBE)
And Saul and all the people with him came together and went forward to the fight: and every man’s sword was turned against the man at his side, and there was a very great noise.

Darby English Bible (DBY)
And Saul and all the people that were with him were called together, and they came to the battle; and behold, every man’s sword was against his fellow, a very great confusion.

Webster’s Bible (WBT)
And Saul and all the people that were with him assembled themselves, and they came to the battle: and behold, every man’s sword was against his fellow, and there was a very great discomfiture.

World English Bible (WEB)
Saul and all the people who were with him were gathered together, and came to the battle: and, behold, every man’s sword was against his fellow, [and there was] a very great confusion.

Young’s Literal Translation (YLT)
And Saul is called, and all the people who `are’ with him, and they come in unto the battle, and, lo, the sword of each hath been against his neighbour — a very great destruction.

1 சாமுவேல் 1 Samuel 14:20
சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.
And Saul and all the people that were with him assembled themselves, and they came to the battle: and, behold, every man's sword was against his fellow, and there was a very great discomfiture.

וַיִּזָּעֵ֣קwayyizzāʿēqva-yee-za-AKE
שָׁא֗וּלšāʾûlsha-OOL
וְכָלwĕkālveh-HAHL
הָעָם֙hāʿāmha-AM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אִתּ֔וֹʾittôEE-toh
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
עַדʿadad
הַמִּלְחָמָ֑הhammilḥāmâha-meel-ha-MA
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
הָֽיְתָ֜הhāyĕtâha-yeh-TA
חֶ֤רֶבḥerebHEH-rev
אִישׁ֙ʾîšeesh
בְּרֵעֵ֔הוּbĕrēʿēhûbeh-ray-A-hoo
מְהוּמָ֖הmĕhûmâmeh-hoo-MA
גְּדוֹלָ֥הgĕdôlâɡeh-doh-LA
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

Cross Reference

நியாயாதிபதிகள் 7:22
முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.

2 நாளாகமம் 20:23
எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.

1 சாமுவேல் 14:16
பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள்.

ஏசாயா 9:19
சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான்.

ஏசாயா 19:2
சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும் ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்.


Tags சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள் ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று
1 Samuel 14:20 in Tamil Concordance 1 Samuel 14:20 in Tamil Interlinear 1 Samuel 14:20 in Tamil Image