Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 1:21 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 1 1 Samuel 1:21

1 சாமுவேல் 1:21
எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.

Tamil Indian Revised Version
எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருடந்தோறும் செலுத்தும் பலியையும் தன்னுடைய பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன்னுடைய வீட்டார் அனைவரோடும் போனான்.

Tamil Easy Reading Version
அந்த ஆண்டில் எல்க்கானா சீலோவிற்குப் பலிகளைக் கொடுப்பதற்காகவும் மற்றும் தேவனுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் சென்றான். அவன் தனது குடும்பத்தை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றிருந்தான்.

Thiru Viviliam
எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள்.

1 Samuel 1:201 Samuel 11 Samuel 1:22

King James Version (KJV)
And the man Elkanah, and all his house, went up to offer unto the LORD the yearly sacrifice, and his vow.

American Standard Version (ASV)
And the man Elkanah, and all his house, went up to offer unto Jehovah the yearly sacrifice, and his vow.

Bible in Basic English (BBE)
And the man Elkanah with all his family went up to make the year’s offering to the Lord, and to give effect to his oath.

Darby English Bible (DBY)
And Elkanah her husband, and all his house, went up to sacrifice to Jehovah the yearly sacrifice and his vow.

Webster’s Bible (WBT)
And the man Elkanah, and all his house, went up to offer to the LORD the yearly sacrifice, and his vow.

World English Bible (WEB)
The man Elkanah, and all his house, went up to offer to Yahweh the yearly sacrifice, and his vow.

Young’s Literal Translation (YLT)
And the man Elkanah goeth up, and all his house, to sacrifice to Jehovah the sacrifice of the days, and his vow.

1 சாமுவேல் 1 Samuel 1:21
எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.
And the man Elkanah, and all his house, went up to offer unto the LORD the yearly sacrifice, and his vow.

וַיַּ֛עַלwayyaʿalva-YA-al
הָאִ֥ישׁhāʾîšha-EESH
אֶלְקָנָ֖הʾelqānâel-ka-NA
וְכָלwĕkālveh-HAHL
בֵּית֑וֹbêtôbay-TOH
לִזְבֹּ֧חַlizbōaḥleez-BOH-ak
לַֽיהוָ֛הlayhwâlai-VA
אֶתʾetet
זֶ֥בַחzebaḥZEH-vahk
הַיָּמִ֖יםhayyāmîmha-ya-MEEM
וְאֶתwĕʾetveh-ET
נִדְרֽוֹ׃nidrôneed-ROH

Cross Reference

1 சாமுவேல் 1:3
அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்து கொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.

ஆதியாகமம் 18:19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

உபாகமம் 12:11
உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

யோசுவா 24:15
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

சங்கீதம் 101:2
உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.


Tags எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்
1 Samuel 1:21 in Tamil Concordance 1 Samuel 1:21 in Tamil Interlinear 1 Samuel 1:21 in Tamil Image