Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 20:35 in Tamil

Home Bible Judges Judges 20 Judges 20:35

நியாயாதிபதிகள் 20:35
கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறியடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் மக்கள் பென்யமீனிலே பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்ற ஆட்களாகிய இருபத்தைந்தாயிரத்து நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் இஸ்ரவேல் சேனையைப் பயன்படுத்தி, பென்யமீன் சேனையைத் தோற்கடித்தார். அந்த நாளில் இஸ்ரவேல் படை பென்யமீன் சேனையிலிருந்து 25,100 வீரரைக் கென்றனர். அவர்கள் போர்ப்பயிற்சி பெற்றிருந்தனர்.

Thiru Viviliam
ஆண்டவர் இஸ்ரயேலின் பொருட்டுப் பென்யமினைத் தோற்கடித்தார். அன்று இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் இருபத்தையாயிரம் பேரைக் கொன்றனர். அவர்கள் அனைவரும் போர்வீரர்கள்.

Judges 20:34Judges 20Judges 20:36

King James Version (KJV)
And the LORD smote Benjamin before Israel: and the children of Israel destroyed of the Benjamites that day twenty and five thousand and an hundred men: all these drew the sword.

American Standard Version (ASV)
And Jehovah smote Benjamin before Israel; and the children of Israel destroyed of Benjamin that day twenty and five thousand and a hundred men: all these drew the sword.

Bible in Basic English (BBE)
Then the Lord sent sudden fear on Benjamin before Israel; and that day the children of Israel put to death twenty-five thousand, one hundred men of Benjamin, all of them swordsmen.

Darby English Bible (DBY)
And the LORD defeated Benjamin before Israel; and the men of Israel destroyed twenty-five thousand one hundred men of Benjamin that day; all these were men who drew the sword.

Webster’s Bible (WBT)
And the LORD smote Benjamin before Israel: and the children of Israel destroyed of the Benjaminites that day twenty and five thousand and a hundred men: all these drew the sword.

World English Bible (WEB)
Yahweh struck Benjamin before Israel; and the children of Israel destroyed of Benjamin that day twenty-five thousand one hundred men: all these drew the sword.

Young’s Literal Translation (YLT)
And Jehovah smiteth Benjamin before Israel, and the sons of Israel destroy in Benjamin, on that day, twenty and five thousand, and a hundred men; all these `are’ drawing sword.

நியாயாதிபதிகள் Judges 20:35
கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.
And the LORD smote Benjamin before Israel: and the children of Israel destroyed of the Benjamites that day twenty and five thousand and an hundred men: all these drew the sword.

וַיִּגֹּ֨ףwayyiggōpva-yee-ɡOFE
יְהוָ֥ה׀yĕhwâyeh-VA
אֶֽתʾetet
בִּנְיָמִן֮binyāminbeen-ya-MEEN
לִפְנֵ֣יlipnêleef-NAY
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
וַיַּשְׁחִיתוּ֩wayyašḥîtûva-yahsh-hee-TOO
בְנֵ֨יbĕnêveh-NAY
יִשְׂרָאֵ֤לyiśrāʾēlyees-ra-ALE
בְּבִנְיָמִן֙bĕbinyāminbeh-veen-ya-MEEN
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֔וּאhahûʾha-HOO
עֶשְׂרִ֨יםʿeśrîmes-REEM
וַֽחֲמִשָּׁ֥הwaḥămiššâva-huh-mee-SHA
אֶ֛לֶףʾelepEH-lef
וּמֵאָ֖הûmēʾâoo-may-AH
אִ֑ישׁʾîšeesh
כָּלkālkahl
אֵ֖לֶּהʾēlleA-leh
שֹׁ֥לֵֽףšōlēpSHOH-lafe
חָֽרֶב׃ḥārebHA-rev

Cross Reference

நியாயாதிபதிகள் 20:15
கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.

நியாயாதிபதிகள் 20:44
இதினால் பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.

யோபு 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?


Tags கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார் அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்
Judges 20:35 in Tamil Concordance Judges 20:35 in Tamil Interlinear Judges 20:35 in Tamil Image