நியாயாதிபதிகள் 19:19
எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீபனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குக் காட்சியளித்தார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு,
Tamil Easy Reading Version
“மரணத்தினின்று உண்மையாகவே அவர் மீண்டும் எழுந்தார்” சீமோனுக்கு (பேதுருவுக்கு) அவர் காட்சியளித்தார் என்றார்கள்.
Thiru Viviliam
அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள்.
King James Version (KJV)
Saying, The Lord is risen indeed, and hath appeared to Simon.
American Standard Version (ASV)
saying, The Lord is risen indeed, and hath appeared to Simon.
Bible in Basic English (BBE)
And they said to them, The Lord has truly come back to life again, and Simon has seen him.
Darby English Bible (DBY)
saying, The Lord is indeed risen and has appeared to Simon.
World English Bible (WEB)
saying, “The Lord is risen indeed, and has appeared to Simon!”
Young’s Literal Translation (YLT)
saying — `The Lord was raised indeed, and was seen by Simon;’
லூக்கா Luke 24:34
கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானாரென்று அவர்கள் சொல்லக் கேட்டு,
Saying, The Lord is risen indeed, and hath appeared to Simon.
Saying, | λέγοντας | legontas | LAY-gone-tahs |
The | ὅτι | hoti | OH-tee |
Lord | ἠγέρθη | ēgerthē | ay-GARE-thay |
ὁ | ho | oh | |
is risen | κύριος | kyrios | KYOO-ree-ose |
indeed, | ὄντως | ontōs | ONE-tose |
and | καὶ | kai | kay |
hath appeared | ὤφθη | ōphthē | OH-fthay |
to Simon. | Σίμωνι | simōni | SEE-moh-nee |
நியாயாதிபதிகள் 19:19 in English
Tags எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீபனமும் உண்டு எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு ஒன்றிலும் குறைவில்லை என்றான்
Judges 19:19 in Tamil Concordance Judges 19:19 in Tamil Interlinear Judges 19:19 in Tamil Image
Read Full Chapter : Judges 19