Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 8:12 in Tamil

Home Bible Judges Judges 8 Judges 8:12

நியாயாதிபதிகள் 8:12
சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.

Tamil Indian Revised Version
சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியர்களின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, ராணுவம் முழுவதையும் கலங்கடித்தான்.

Tamil Easy Reading Version
மிதியானியரின் அரசர்களாகிய சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள். ஆனால் கிதியோன் அவர்களைத் துரத்திப் பிடித்தான். கிதியோனும் அவனது ஆட்களும் பகைவரின் படையைத் தோற்கடித்தனர்.

Thiru Viviliam
செபாகும் சல்முன்னாவும் தப்பி ஓடினர். அவர் அவர்கள் பின்னே துரத்திச் சென்று மிதியானின் இரண்டு அரசர்களான செபாகையும் சல்முன்னாவையும் பிடித்தார். படைமுழுவதையும் சிதறடித்தார்.⒫

Judges 8:11Judges 8Judges 8:13

King James Version (KJV)
And when Zebah and Zalmunna fled, he pursued after them, and took the two kings of Midian, Zebah and Zalmunna, and discomfited all the host.

American Standard Version (ASV)
And Zebah and Zalmunna fled; and he pursued after them; and he took the two kings of Midian, Zebah and Zalmunna, and discomfited all the host.

Bible in Basic English (BBE)
And Zebah and Zalmunna went in flight; and he went after them, and took the two kings of Midian, Zebah and Zalmunna, and put all the army to the curse.

Darby English Bible (DBY)
And Zebah and Zalmun’na fled; and he pursued them and took the two kings of Mid’ian, Zebah and Zalmun’na, and he threw all the army into a panic.

Webster’s Bible (WBT)
And when Zebah and Zalmunna fled, he pursued them, and took the two kings of Midian, Zebah and Zalmunna, and discomfited all the host.

World English Bible (WEB)
Zebah and Zalmunna fled; and he pursued after them; and he took the two kings of Midian, Zebah and Zalmunna, and confused all the host.

Young’s Literal Translation (YLT)
and Zebab and Zalmunna flee, and he pursueth after them, and captureth the two kings of Midian, Zebah and Zalmunna, and all the camp he hath caused to tremble.

நியாயாதிபதிகள் Judges 8:12
சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.
And when Zebah and Zalmunna fled, he pursued after them, and took the two kings of Midian, Zebah and Zalmunna, and discomfited all the host.

וַיָּנֻ֗סוּwayyānusûva-ya-NOO-soo
זֶ֚בַחzebaḥZEH-vahk
וְצַלְמֻנָּ֔עwĕṣalmunnāʿveh-tsahl-moo-NA
וַיִּרְדֹּ֖ףwayyirdōpva-yeer-DOFE
אַֽחֲרֵיהֶ֑םʾaḥărêhemah-huh-ray-HEM
וַיִּלְכֹּ֞דwayyilkōdva-yeel-KODE
אֶתʾetet
שְׁנֵ֣י׀šĕnêsheh-NAY
מַלְכֵ֣יmalkêmahl-HAY
מִדְיָ֗ןmidyānmeed-YAHN
אֶתʾetet
זֶ֙בַח֙zebaḥZEH-VAHK
וְאֶתwĕʾetveh-ET
צַלְמֻנָּ֔עṣalmunnāʿtsahl-moo-NA
וְכָלwĕkālveh-HAHL
הַֽמַּחֲנֶ֖הhammaḥăneha-ma-huh-NEH
הֶֽחֱרִֽיד׃heḥĕrîdHEH-hay-REED

Cross Reference

சங்கீதம் 83:11
அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.

யோசுவா 10:16
அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள்.

யோசுவா 10:22
அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத்திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்தில் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

யோபு 12:16
அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும். அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

யோபு 34:19
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.

ஆமோஸ் 2:14
அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 6:15
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,

வெளிப்படுத்தின விசேஷம் 19:19
பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.


Tags சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள் அவனோ அவர்களைத் தொடர்ந்து சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து சேனை முழுவதையும் கலங்கடித்தான்
Judges 8:12 in Tamil Concordance Judges 8:12 in Tamil Interlinear Judges 8:12 in Tamil Image