நியாயாதிபதிகள் 1:3
அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்து வா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூட போனான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யூதாவின் மனிதர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய சிமியோனின் மனிதர்களை நோக்கி: நாம் கானானியர்களோடு யுத்தம்செய்ய நீங்கள் என்னுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் எங்களோடு எழுந்துவாருங்கள்; உங்களுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் நாங்களும் உங்களோடு வருவோம் என்றார்கள்; அப்படியே சிமியோன் கோத்திரத்தார்கள் அவர்களோடு போனார்கள்.
Tamil Easy Reading Version
சிமியோன் கோத்திரத்தைச் சேர்ந்த தங்கள் சகோதரரிடம் யூதா ஜனங்கள் உதவி வேண்டினார்கள். யூதாவின் மனிதர்கள், “சகோதரர்களே, நம் ஒவ்வொருவருக்கும் சில நிலங்களைக் கொடுப்பதாகக் கர்த்தர் வாக்களித்தார். எங்கள் நிலத்தைப் பெற நீங்கள் வந்து உதவினால், உங்கள் தேசத்தைப் பெறுவதற்கு நீங்கள் போரிடும்போது நாங்கள் வந்து உதவுவோம்” என்றார்கள். சிமியோனின் குடும்பத்தினர் போரில் யூதா மனிதருக்கு உதவ ஒப்புக்கொண்டனர்.
Thiru Viviliam
யூதாவின் மக்கள் தம் சகோதரராகிய சிமியோனின் மக்களிடம், “எங்களுடன் எங்கள் நிலப்பகுதிக்குள் வாருங்கள். கானானியருக்கு எதிராக நாம் போரிடுவோம். நாங்களும் உங்கள் நிலப்பகுதிக்குள் உங்களுடன் வருவோம்” என்றனர். சிமியோனின் மக்கள் அவர்களுடன் சென்றனர்.⒫
King James Version (KJV)
And Judah said unto Simeon his brother, Come up with me into my lot, that we may fight against the Canaanites; and I likewise will go with thee into thy lot. So Simeon went with him.
American Standard Version (ASV)
And Judah said unto Simeon his brother, Come up with me into my lot, that we may fight against the Canaanites; and I likewise will go with thee into thy lot. So Simeon went with him.
Bible in Basic English (BBE)
Then Judah said to Simeon his brother, Come up with me into my heritage, so that we may make war against the Canaanites; and I will then go with you into your heritage. So Simeon went with him.
Darby English Bible (DBY)
And Judah said to Simeon his brother, “Come up with me into the territory allotted to me, that we may fight against the Canaanites; and I likewise will go with you into the territory allotted to you.” So Simeon went with him.
Webster’s Bible (WBT)
And Judah said to Simeon his brother, Come up with me into my lot, that we may fight against the Canaanites; and I likewise will go with thee into thy lot. So Simeon went with him.
World English Bible (WEB)
Judah said to Simeon his brother, Come up with me into my lot, that we may fight against the Canaanites; and I likewise will go with you into your lot. So Simeon went with him.
Young’s Literal Translation (YLT)
And Judah saith to Simeon his brother, `Go up with me into my lot, and we fight against the Canaanite — and I have gone, even I, with thee into thy lot;’ and Simeon goeth with him.
நியாயாதிபதிகள் Judges 1:3
அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்து வா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூட போனான்.
And Judah said unto Simeon his brother, Come up with me into my lot, that we may fight against the Canaanites; and I likewise will go with thee into thy lot. So Simeon went with him.
And Judah | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | יְהוּדָה֩ | yĕhûdāh | yeh-hoo-DA |
unto Simeon | לְשִׁמְע֨וֹן | lĕšimʿôn | leh-sheem-ONE |
his brother, | אָחִ֜יו | ʾāḥîw | ah-HEEOO |
Come up | עֲלֵ֧ה | ʿălē | uh-LAY |
with | אִתִּ֣י | ʾittî | ee-TEE |
me into my lot, | בְגֹֽרָלִ֗י | bĕgōrālî | veh-ɡoh-ra-LEE |
that we may fight | וְנִֽלָּחֲמָה֙ | wĕnillāḥămāh | veh-nee-la-huh-MA |
Canaanites; the against | בַּֽכְּנַעֲנִ֔י | bakkĕnaʿănî | ba-keh-na-uh-NEE |
and I | וְהָֽלַכְתִּ֧י | wĕhālaktî | veh-ha-lahk-TEE |
likewise | גַם | gam | ɡahm |
will go | אֲנִ֛י | ʾănî | uh-NEE |
with | אִתְּךָ֖ | ʾittĕkā | ee-teh-HA |
lot. thy into thee | בְּגֽוֹרָלֶ֑ךָ | bĕgôrālekā | beh-ɡoh-ra-LEH-ha |
So Simeon | וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek |
went | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
with | שִׁמְעֽוֹן׃ | šimʿôn | sheem-ONE |
நியாயாதிபதிகள் 1:3 in English
Tags அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்து வா உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான் அப்படியே சிமியோன் அவனோடேகூட போனான்
Judges 1:3 in Tamil Concordance Judges 1:3 in Tamil Interlinear Judges 1:3 in Tamil Image
Read Full Chapter : Judges 1