யோசுவா 24:4
ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.
Tamil Indian Revised Version
ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கொடுத்து, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்திற்குப் போனார்கள்;
Tamil Easy Reading Version
ஈசாக்கிற்கு யாக்போபு, ஏசா என்னும் இரண்டு மகன்களைக் கொடுத்தேன். சேயீர் மலையைச் சுற்றியிருந்த தேசத்தை ஏசாவிற்குக் கொடுத்தேன். யாக்கோபும் அவனது மகன்களும் அங்கு வாழவில்லை. அவர்கள் எகிப்து தேசத்தில் வாழ்வதற்குச் சென்றார்கள்.
Thiru Viviliam
ஈசாக்கிற்கு யாக்கோபையும் ஏசாவையும் அளித்தேன்; ஏசாவுக்குச் செபீர் மலையை உடைமையாக அளித்தேன். யாக்கோபும் அவன் மக்களும் எகிப்திற்குச் சென்றனர்.
King James Version (KJV)
And I gave unto Isaac Jacob and Esau: and I gave unto Esau mount Seir, to possess it; but Jacob and his children went down into Egypt.
American Standard Version (ASV)
And I gave unto Isaac Jacob and Esau: and I gave unto Esau mount Seir, to possess it: and Jacob and his children went down into Egypt.
Bible in Basic English (BBE)
And to Isaac I gave Jacob and Esau: to Esau I gave Mount Seir, as his heritage; but Jacob and his children went down to Egypt.
Darby English Bible (DBY)
And I gave unto Isaac Jacob and Esau; and I gave unto Esau mount Seir, to possess it; and Jacob and his sons went down into Egypt.
Webster’s Bible (WBT)
And I gave to Isaac Jacob and Esau: and I gave to Esau mount Seir, to possess it; but Jacob and his children went down into Egypt.
World English Bible (WEB)
I gave to Isaac Jacob and Esau: and I gave to Esau Mount Seir, to possess it: and Jacob and his children went down into Egypt.
Young’s Literal Translation (YLT)
And I give to Isaac, Jacob and Esau; and I give to Esau mount Seir, to possess it; and Jacob and his sons have gone down to Egypt.
யோசுவா Joshua 24:4
ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.
And I gave unto Isaac Jacob and Esau: and I gave unto Esau mount Seir, to possess it; but Jacob and his children went down into Egypt.
And I gave | וָֽאֶתֵּ֣ן | wāʾettēn | va-eh-TANE |
unto Isaac | לְיִצְחָ֔ק | lĕyiṣḥāq | leh-yeets-HAHK |
אֶֽת | ʾet | et | |
Jacob | יַעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE |
Esau: and | וְאֶת | wĕʾet | veh-ET |
and I gave | עֵשָׂ֑ו | ʿēśāw | ay-SAHV |
unto Esau | וָֽאֶתֵּ֨ן | wāʾettēn | va-eh-TANE |
לְעֵשָׂ֜ו | lĕʿēśāw | leh-ay-SAHV | |
mount | אֶת | ʾet | et |
Seir, | הַ֤ר | har | hahr |
to possess | שֵׂעִיר֙ | śēʿîr | say-EER |
it; but Jacob | לָרֶ֣שֶׁת | lārešet | la-REH-shet |
children his and | אוֹת֔וֹ | ʾôtô | oh-TOH |
went down | וְיַֽעֲקֹ֥ב | wĕyaʿăqōb | veh-ya-uh-KOVE |
into Egypt. | וּבָנָ֖יו | ûbānāyw | oo-va-NAV |
יָֽרְד֥וּ | yārĕdû | ya-reh-DOO | |
מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |
யோசுவா 24:4 in English
Tags ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன் யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்
Joshua 24:4 in Tamil Concordance Joshua 24:4 in Tamil Interlinear Joshua 24:4 in Tamil Image
Read Full Chapter : Joshua 24