யோசுவா 21:8
இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் புத்திரர், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியருக்குக் கொடுத்தார்கள்.
Tamil Indian Revised Version
இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் மக்கள், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
இவ்வாறு இஸ்ரவேலர் லேவியருக்கு இந்த நகரங்களையும், அவற்றைச் சுற்றியிருந்த வயல் நிலங்களையும் கொடுத்தனர். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டதற்குக் கீழ்ப்படும்படியாக அவர்கள் இதைச் செய்தனர்.
Thiru Viviliam
ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி, சீட்டுப் போட்டு, இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு இந்நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் அளித்தனர்.⒫
King James Version (KJV)
And the children of Israel gave by lot unto the Levites these cities with their suburbs, as the LORD commanded by the hand of Moses.
American Standard Version (ASV)
And the children of Israel gave by lot unto the Levites these cities with their suburbs, as Jehovah commanded by Moses.
Bible in Basic English (BBE)
All these towns with their grass-lands the children of Israel gave by the decision of the Lord to the Levites, as the Lord had given orders by Moses.
Darby English Bible (DBY)
And the children of Israel gave by lot to the Levites these cities and their suburbs, as Jehovah commanded through Moses.
Webster’s Bible (WBT)
And the children of Israel gave by lot to the Levites these cities with their suburbs, as the LORD commanded by the hand of Moses.
World English Bible (WEB)
The children of Israel gave by lot to the Levites these cities with their suburbs, as Yahweh commanded by Moses.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel give to the Levites these cities and their suburbs, as Jehovah commanded by the hand of Moses, by lot.
யோசுவா Joshua 21:8
இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் புத்திரர், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியருக்குக் கொடுத்தார்கள்.
And the children of Israel gave by lot unto the Levites these cities with their suburbs, as the LORD commanded by the hand of Moses.
| וַיִּתְּנ֤וּ | wayyittĕnû | va-yee-teh-NOO | |
| בְנֵֽי | bĕnê | veh-NAY | |
| יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE | |
| לַלְוִיִּ֔ם | lalwiyyim | lahl-vee-YEEM | |
| אֶת | ʾet | et | |
| הֶֽעָרִ֥ים | heʿārîm | heh-ah-REEM | |
| הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מִגְרְשֵׁיהֶ֑ן | migrĕšêhen | meeɡ-reh-shay-HEN | |
| כַּֽאֲשֶׁ֨ר | kaʾăšer | ka-uh-SHER | |
| צִוָּ֧ה | ṣiwwâ | tsee-WA | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| בְּיַד | bĕyad | beh-YAHD | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| בַּגּוֹרָֽל׃ | baggôrāl | ba-ɡoh-RAHL |
Cross Reference
யோசுவா 21:3
கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
எண்ணாகமம் 32:2
ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:
எண்ணாகமம் 33:54
சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
எண்ணாகமம் 35:3
அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.
யோசுவா 18:6
நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.
நீதிமொழிகள் 16:33
சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
நீதிமொழிகள் 18:18
சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.
Tags இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே சீட்டுப்போட்டு லேவியருக்குக் கொடுத்தார்கள்
Joshua 21:8 in Tamil Concordance Joshua 21:8 in Tamil Interlinear Joshua 21:8 in Tamil Image