Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 11:17 in Tamil

Home Bible Joshua Joshua 11 Joshua 11:17

யோசுவா 11:17
அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.

Tamil Indian Revised Version
அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.

Tamil Easy Reading Version
சேயீருக்கு அருகிலுள்ள ஆலாக் மலையிலிருந்து லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடி வாரத்தில் இருக்கிற பாகால் காத்வரைக்குமுள்ள இடங்களிலும் யோசுவாவுக்கு அதிகாரம் செலுத்த முடிந்தது. அங்குள்ள எல்லா அரசர்களையும் பிடித்து அவர்களைக் கொன்றான்.

Thiru Viviliam
ஆலாக்கு மலையிலிருந்து சேயிர் வரை உயர்ந்து செல்லும் எர்மோன் மலைக்குக்கீழ் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காது வரை இருந்த பகுதிகளைக் கைப்பற்றி, அவற்றின் அரசர்களைப் பிடித்து, வெட்டிக் கொன்றார்.

Joshua 11:16Joshua 11Joshua 11:18

King James Version (KJV)
Even from the mount Halak, that goeth up to Seir, even unto Baalgad in the valley of Lebanon under mount Hermon: and all their kings he took, and smote them, and slew them.

American Standard Version (ASV)
from mount Halak, that goeth up to Seir, even unto Baal-gad in the valley of Lebanon under mount Hermon: and all their kings he took, and smote them, and put them to death.

Bible in Basic English (BBE)
From Mount Halak, which goes up to Seir, as far as Baal-gad in the valley of Lebanon under Mount Hermon: and all their kings he overcame and put to death.

Darby English Bible (DBY)
from the smooth mountain, which rises toward Seir, as far as Baal-Gad in the valley of Lebanon, at the foot of mount Hermon; and he took all their kings, and smote them, and put them to death.

Webster’s Bible (WBT)
Even from the mount Halak, that goeth up to Seir, even to Baal-gad, in the valley of Lebanon under mount Hermon: and all their kings he took, and smote them, and slew them.

World English Bible (WEB)
from Mount Halak, that goes up to Seir, even to Baal Gad in the valley of Lebanon under Mount Hermon: and all their kings he took, and struck them, and put them to death.

Young’s Literal Translation (YLT)
from the mount of Halak, which is going up `to’ Seir, and unto Baal-Gad, in the valley of Lebanon, under mount Hermon; and all their kings he hath captured, and he smiteth them, and putteth them to death.

யோசுவா Joshua 11:17
அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.
Even from the mount Halak, that goeth up to Seir, even unto Baalgad in the valley of Lebanon under mount Hermon: and all their kings he took, and smote them, and slew them.

מִןminmeen
הָהָ֤רhāhārha-HAHR
הֶֽחָלָק֙heḥālāqheh-ha-LAHK
הָֽעוֹלֶ֣הhāʿôleha-oh-LEH
שֵׂעִ֔ירśēʿîrsay-EER
וְעַדwĕʿadveh-AD
בַּ֤עַלbaʿalBA-al
גָּד֙gādɡahd
בְּבִקְעַ֣תbĕbiqʿatbeh-veek-AT
הַלְּבָנ֔וֹןhallĕbānônha-leh-va-NONE
תַּ֖חַתtaḥatTA-haht
הַרharhahr
חֶרְמ֑וֹןḥermônher-MONE
וְאֵ֤תwĕʾētveh-ATE
כָּלkālkahl
מַלְכֵיהֶם֙malkêhemmahl-hay-HEM
לָכַ֔דlākadla-HAHD
וַיַּכֵּ֖םwayyakkēmva-ya-KAME
וַיְמִיתֵֽם׃waymîtēmvai-mee-TAME

Cross Reference

உபாகமம் 7:24
அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்கள் பேர் வானத்தின்கீழ் இராதபடிக்கு அவர்களைச் சங்கரிக்கக் கடவாய்; நீ அவர்களைச் சங்கரித்துத் தீருமட்டும் ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள்.

யோசுவா 11:3
கிழக்கேயும் மேற்கேயுமிருக்கிற கானானியரிடத்திற்கும், மலைகளிலிருக்கிற எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியரிடத்திற்கும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா சீமையிலிருக்கிற ஏவியரிடத்திற்கும் ஆள் அனுப்பினான்.

யோசுவா 13:5
கிப்லியரின் நாடும், சூரியோதயமாய்ப் புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும்,

ஆதியாகமம் 32:3
பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:

உபாகமம் 2:1
கர்த்தர் எனக்குச் சொல்லியபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி, அநேக நாள் சேயீர் நாட்டைச் சுற்றித்திரிந்தோம்.

உபாகமம் 33:2
கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.

யோசுவா 1:4
வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.

யோசுவா 12:7
யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,


Tags அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்
Joshua 11:17 in Tamil Concordance Joshua 11:17 in Tamil Interlinear Joshua 11:17 in Tamil Image