Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 10:39 in Tamil

Home Bible Joshua Joshua 10 Joshua 10:39

யோசுவா 10:39
அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோலத் தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.

Tamil Indian Revised Version
அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயத்தினால் அழித்து, அதிலுள்ள உயிரினங்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்தார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.

Tamil Easy Reading Version
அவர்கள் நகரத்தையும், அதன் அரசனையும், நகரைச் சுற்றிலுமிருந்த சிறிய ஊர்களையும், கைப்பற்றினார்கள். அந்நகரில் வாழ்ந்த அனைவரையும் கொன்றனர். யாரும் உயிரோடுவிடப்படவில்லை. எபிரோனுக்கும் அதன் அரசனுக்கும் செய்ததையே இஸ்ரவேலர் தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தனர். அவ்வாறே லிப்னாவிற்கும் அதன் அரசனுக்கும் செய்திருந்தனர்.

Thiru Viviliam
அதன் மன்னனையும் எல்லா நகர்களையும் கைப்பற்றினர். அவர்களை வாள்முனையில் தாக்கினர். அதனுள் இருந்த அனைவரையும் அழித்தனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. லிப்னாவுக்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல், தெபீருக்கும் அதன் மன்னனுக்கும் அவர் செய்தார்.⒫

Joshua 10:38Joshua 10Joshua 10:40

King James Version (KJV)
And he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to her king.

American Standard Version (ASV)
and he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to the king thereof.

Bible in Basic English (BBE)
And he took it, with its king and all its towns: and he put them to the sword, giving every person in it to the curse; all were put to death: as he had done to Hebron, so he did to Debir and its king.

Darby English Bible (DBY)
And he took it, and the king thereof, and all the cities thereof, and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he let none remain: as he had done to Hebron, and as he had done to Libnah, and to the king thereof, so he did to Debir and to the king thereof.

Webster’s Bible (WBT)
And he took it, and its king, and all its cities, and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were in them; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to its king; as he had done also to Libnah, and to its king.

World English Bible (WEB)
and he took it, and the king of it, and all the cities of it; and they struck them with the edge of the sword, and utterly destroyed all the souls who were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king of it; as he had done also to Libnah, and to the king of it.

Young’s Literal Translation (YLT)
and captureth it, and its king, and all its cities, and they smite them by the mouth of the sword, and devote every person who `is’ in it — he hath not left a remnant; as he did to Hebron so he did to Debir, and to its king, and as he did to Libnah, and to its king.

யோசுவா Joshua 10:39
அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோலத் தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.
And he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to her king.

וַֽיִּלְכְּדָ֞הּwayyilkĕdāhva-yeel-keh-DA
וְאֶתwĕʾetveh-ET
מַלְכָּ֤הּmalkāhmahl-KA
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
עָרֶ֙יהָ֙ʿārêhāah-RAY-HA
וַיַּכּ֣וּםwayyakkûmva-YA-koom
לְפִיlĕpîleh-FEE
חֶ֔רֶבḥerebHEH-rev
וַֽיַּחֲרִ֙ימוּ֙wayyaḥărîmûva-ya-huh-REE-MOO
אֶתʾetet
כָּלkālkahl
נֶ֣פֶשׁnepešNEH-fesh
אֲשֶׁרʾăšeruh-SHER
בָּ֔הּbāhba
לֹ֥אlōʾloh
הִשְׁאִ֖ירhišʾîrheesh-EER
שָׂרִ֑ידśārîdsa-REED
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
עָשָׂ֜הʿāśâah-SA
לְחֶבְר֗וֹןlĕḥebrônleh-hev-RONE
כֵּןkēnkane
עָשָׂ֤הʿāśâah-SA
לִדְבִ֙רָה֙lidbirāhleed-VEE-RA
וּלְמַלְכָּ֔הּûlĕmalkāhoo-leh-mahl-KA
וְכַֽאֲשֶׁ֥רwĕkaʾăšerveh-ha-uh-SHER
עָשָׂ֛הʿāśâah-SA
לְלִבְנָ֖הlĕlibnâleh-leev-NA
וּלְמַלְכָּֽהּ׃ûlĕmalkāhoo-leh-mahl-KA

Cross Reference

உபாகமம் 3:3
அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.

யோசுவா 10:33
அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும் ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.

யோசுவா 10:37
அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப்பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம்பண்ணினான்.

யோசுவா 10:40
இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,

யோசுவா 11:8
கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீமட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.

2 இராஜாக்கள் 10:11
யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச்சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு யெகூ கொன்றுபோட்டான்.

ஒபதியா 1:18
யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினி ஜுவாலையுமாயிருப்பார்கள்; ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.


Tags அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான் அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம் ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினார்கள் எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோலத் தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்
Joshua 10:39 in Tamil Concordance Joshua 10:39 in Tamil Interlinear Joshua 10:39 in Tamil Image