உபாகமம் 18:10
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
Tamil Indian Revised Version
மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவன் என்று நாங்கள் பலமுறை பார்த்து அறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேல் உள்ள அதிக நம்பிக்கையினாலே அதிக எச்சரிக்கையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடு அனுப்பியிருக்கிறோம்.
Tamil Easy Reading Version
இவர்களோடு எங்கள் சகோதரனையும் அனுப்புகிறோம். அவன் எப்பொழுதும் உதவத் தயாராய் இருப்பான். பல வழிகளில் அவன் இதை நிரூபித்திருக்கிறான். உங்கள் மீது அதிக அளவு நம்பிக்கை கொண்டிருப்பதால் அதிக அளவில் உதவ அவன் விரும்புகிறான்.
Thiru Viviliam
அவர்களோடு வேறொரு சகோதரதையும் அனுப்பி வைக்கிறோம். இவரது ஆர்வத்தைப் பலவற்றில் பலவேளைகளில் நாங்கள் சோதித்து அறிந்திருக்கிறோம். அவர் உங்களிடம் உறுதியான நம்பிக்கை மிகக் கொண்டிருப்பதால் இன்னும் மிகுதியாக ஆர்வம் காட்டுகிறார்.
King James Version (KJV)
And we have sent with them our brother, whom we have oftentimes proved diligent in many things, but now much more diligent, upon the great confidence which I have in you.
American Standard Version (ASV)
and we have sent with them our brother, whom we have many times proved earnest in many things, but now much more earnest, by reason of the great confidence which `he hath’ in you.
Bible in Basic English (BBE)
And we have sent with them our brother, whose ready spirit has been made clear to us at times and in ways without number, but it is now all the more so because of the certain faith which he has in you.
Darby English Bible (DBY)
And we have sent with them our brother whom we have often proved to be of diligent zeal in many things, and now more diligently zealous through the great confidence [he has] as to you.
World English Bible (WEB)
We have sent with them our brother, whom we have many times proved earnest in many things, but now much more earnest, by reason of the great confidence which he has in you.
Young’s Literal Translation (YLT)
and we sent with them our brother, whom we proved in many things many times being diligent, and now much more diligent, by the great confidence that is toward you,
2 கொரிந்தியர் 2 Corinthians 8:22
மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடே கூட அனுப்பியிருக்கிறோம்.
And we have sent with them our brother, whom we have oftentimes proved diligent in many things, but now much more diligent, upon the great confidence which I have in you.
And | συνεπέμψαμεν | synepempsamen | syoon-ay-PAME-psa-mane |
we have sent with | δὲ | de | thay |
them | αὐτοῖς | autois | af-TOOS |
our | τὸν | ton | tone |
ἀδελφὸν | adelphon | ah-thale-FONE | |
brother, | ἡμῶν | hēmōn | ay-MONE |
whom | ὃν | hon | one |
we have oftentimes | ἐδοκιμάσαμεν | edokimasamen | ay-thoh-kee-MA-sa-mane |
proved | ἐν | en | ane |
πολλοῖς | pollois | pole-LOOS | |
diligent | πολλάκις | pollakis | pole-LA-kees |
in | σπουδαῖον | spoudaion | spoo-THAY-one |
many things, | ὄντα | onta | ONE-ta |
but | νυνὶ | nyni | nyoo-NEE |
now | δὲ | de | thay |
much | πολὺ | poly | poh-LYOO |
more diligent, | σπουδαιότερον | spoudaioteron | spoo-thay-OH-tay-rone |
great the upon | πεποιθήσει | pepoithēsei | pay-poo-THAY-see |
confidence | πολλῇ | pollē | pole-LAY |
which | τῇ | tē | tay |
I have in | εἰς | eis | ees |
you. | ὑμᾶς | hymas | yoo-MAHS |
உபாகமம் 18:10 in English
Tags தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும் குறிசொல்லுகிறவனும் நாள்பார்க்கிறவனும் அஞ்சனம் பார்க்கிறவனும் சூனியக்காரனும்
Deuteronomy 18:10 in Tamil Concordance Deuteronomy 18:10 in Tamil Interlinear Deuteronomy 18:10 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 18