உபாகமம் 12:8
இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
Tamil Indian Revised Version
இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
Tamil Easy Reading Version
“ஆனால் நாம் அனைவரும் தொழுது வந்தது போல் நீங்கள் தொழுதுகொள்வதைத் தொடரக் கூடாது. இதுவரையிலும் ஒவ்வொருவரும் தேவனை தாங்கள் விரும்பின வழியில் தொழுது கொண்டு வந்தீர்கள்.
Thiru Viviliam
இந்த நாள்களில் இங்கே நாம் செய்வது போல ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனத் தோன்றுவதைச் செய்ய வேண்டாம்.
King James Version (KJV)
Ye shall not do after all the things that we do here this day, every man whatsoever is right in his own eyes.
American Standard Version (ASV)
Ye shall not do after all the things that we do here this day, every man whatsoever is right in his own eyes;
Bible in Basic English (BBE)
You are not to do things then in the way in which we now do them here, every man as it seems right to him:
Darby English Bible (DBY)
Ye shall not do after all that we do here this day, each one whatever is right in his own eyes.
Webster’s Bible (WBT)
Ye shall not do after all the things that we do here this day, every man whatever is right in his own eyes.
World English Bible (WEB)
You shall not do after all the things that we do here this day, every man whatever is right in his own eyes;
Young’s Literal Translation (YLT)
`Ye do not do according to all that we are doing here to-day, each anything that is right in his own eyes,
உபாகமம் Deuteronomy 12:8
இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
Ye shall not do after all the things that we do here this day, every man whatsoever is right in his own eyes.
| לֹ֣א | lōʾ | loh | |
| תַֽעֲשׂ֔וּן | taʿăśûn | ta-uh-SOON | |
| כְּ֠כֹל | kĕkōl | KEH-hole | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| אֲנַ֧חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo | |
| עֹשִׂ֛ים | ʿōśîm | oh-SEEM | |
| פֹּ֖ה | pō | poh | |
| הַיּ֑וֹם | hayyôm | HA-yome | |
| אִ֖ישׁ | ʾîš | eesh | |
| כָּל | kāl | kahl | |
| הַיָּשָׁ֥ר | hayyāšār | ha-ya-SHAHR | |
| בְּעֵינָֽיו׃ | bĕʿênāyw | beh-ay-NAIV |
Cross Reference
நியாயாதிபதிகள் 17:6
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
நியாயாதிபதிகள் 21:25
அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
நீதிமொழிகள் 21:2
மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.
எண்ணாகமம் 15:39
நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.
ஆமோஸ் 5:25
இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:42
அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
Tags இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக
Deuteronomy 12:8 in Tamil Concordance Deuteronomy 12:8 in Tamil Interlinear Deuteronomy 12:8 in Tamil Image