Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 8:17 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 8 Deuteronomy 8:17

உபாகமம் 8:17
என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,

Tamil Indian Revised Version
என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,

Tamil Easy Reading Version
‘எனது சொந்த ஆற்றலினாலும், திறமையினாலுமே எல்லா வகையான இந்த வசதிகளைப் பெற்றேன்’ என்று ஒருநாளும் உனக்குள் சொல்லிவிடாதே. எச்சரிக்கையாய் இரு!

Thiru Viviliam
எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள்.

Deuteronomy 8:16Deuteronomy 8Deuteronomy 8:18

King James Version (KJV)
And thou say in thine heart, My power and the might of mine hand hath gotten me this wealth.

American Standard Version (ASV)
and `lest’ thou say in thy heart, My power and the might of my hand hath gotten me this wealth.

Bible in Basic English (BBE)
Say not then, in your hearts, My power and the strength of my hands have got me this wealth.

Darby English Bible (DBY)
— and thou say in thy heart, My power and the might of my hand has procured me this wealth.

Webster’s Bible (WBT)
And thou shalt say in thy heart, My power and the might of my hand hath gotten me this wealth.

World English Bible (WEB)
and [lest] you say in your heart, My power and the might of my hand has gotten me this wealth.

Young’s Literal Translation (YLT)
and thou hast said in thy heart, My power, and the might of my hand, hath made for me this wealth:

உபாகமம் Deuteronomy 8:17
என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,
And thou say in thine heart, My power and the might of mine hand hath gotten me this wealth.

וְאָֽמַרְתָּ֖wĕʾāmartāveh-ah-mahr-TA
בִּלְבָבֶ֑ךָbilbābekābeel-va-VEH-ha
כֹּחִי֙kōḥiykoh-HEE
וְעֹ֣צֶםwĕʿōṣemveh-OH-tsem
יָדִ֔יyādîya-DEE
עָ֥שָׂהʿāśâAH-sa
לִ֖יlee
אֶתʾetet
הַחַ֥יִלhaḥayilha-HA-yeel
הַזֶּֽה׃hazzeha-ZEH

Cross Reference

உபாகமம் 9:4
உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத்துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்தி விடுகிறார்.

ஆபகூக் 1:16
ஆகையால் அவைகளினால் தன்பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.

1 கொரிந்தியர் 4:7
அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?

உபாகமம் 7:17
அந்த ஜாதிகள் என்னிலும் ஜனம் பெருத்தவைகள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொண்டாயானால்,

ஏசாயா 10:8
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?

தானியேல் 4:30
இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.

ஓசியா 12:8
எப்பிராயீம்: நான் ஐசுவரியவானானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் பிரயாசப்பட்டுத் தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான்.


Tags என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து
Deuteronomy 8:17 in Tamil Concordance Deuteronomy 8:17 in Tamil Interlinear Deuteronomy 8:17 in Tamil Image