உபாகமம் 6:16
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.
Tamil Indian Revised Version
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதித்துப்பார்க்காதீர்கள்.
Tamil Easy Reading Version
“நீங்கள் மாசாவிலே செய்ததுபோல் உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதனை செய்யாதீர்கள்.
Thiru Viviliam
மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்.
King James Version (KJV)
Ye shall not tempt the LORD your God, as ye tempted him in Massah.
American Standard Version (ASV)
Ye shall not tempt Jehovah your God, as ye tempted him in Massah.
Bible in Basic English (BBE)
Do not put the Lord your God to the test as you did in Massah.
Darby English Bible (DBY)
Ye shall not tempt Jehovah your God, as ye tempted him in Massah.
Webster’s Bible (WBT)
Ye shall not tempt the LORD your God, as ye tempted him in Massah.
World English Bible (WEB)
You shall not tempt Yahweh your God, as you tempted him in Massah.
Young’s Literal Translation (YLT)
`Ye do not try Jehovah your God as ye tried in Massah;
உபாகமம் Deuteronomy 6:16
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.
Ye shall not tempt the LORD your God, as ye tempted him in Massah.
| לֹ֣א | lōʾ | loh | |
| תְנַסּ֔וּ | tĕnassû | teh-NA-soo | |
| אֶת | ʾet | et | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹֽהֵיכֶ֑ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM | |
| כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER | |
| נִסִּיתֶ֖ם | nissîtem | nee-see-TEM | |
| בַּמַּסָּֽה׃ | bammassâ | ba-ma-SA |
Cross Reference
லுூக்கா 4:12
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
யாத்திராகமம் 17:7
இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
மத்தேயு 4:7
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
சங்கீதம் 95:8
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
எபிரெயர் 3:8
வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
யாத்திராகமம் 17:2
அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
1 கொரிந்தியர் 10:9
அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.
எண்ணாகமம் 20:13
இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.
எண்ணாகமம் 21:4
அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.
எண்ணாகமம் 20:3
ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம் பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும்.
Tags நீங்கள் மாசாவிலே செய்ததுபோல உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக
Deuteronomy 6:16 in Tamil Concordance Deuteronomy 6:16 in Tamil Interlinear Deuteronomy 6:16 in Tamil Image