Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 31:18 in Tamil

Home Bible Numbers Numbers 31 Numbers 31:18

எண்ணாகமம் 31:18
ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள்.

Tamil Indian Revised Version
பெண்களில் ஆண்தொடர்பு அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.

Tamil Easy Reading Version
எந்தவொரு மனிதனோடும் பாலின உறவுகொள்ளாத இளம் பெண்ணை மட்டும் வாழவிடுங்கள்.

Thiru Viviliam
ஆனால், ஆணுறவு கொள்ளாத இளம்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்.

Numbers 31:17Numbers 31Numbers 31:19

King James Version (KJV)
But all the women children, that have not known a man by lying with him, keep alive for yourselves.

American Standard Version (ASV)
But all the women-children, that have not known man by lying with him, keep alive for yourselves.

Bible in Basic English (BBE)
But all the female children who have had no sex relations with men, you may keep for yourselves.

Darby English Bible (DBY)
but all the children among the women that have not known lying with a man, keep alive for yourselves.

Webster’s Bible (WBT)
But all the female children, that have not known a man by lying with him, keep alive for yourselves.

World English Bible (WEB)
But all the girls, who have not known man by lying with him, keep alive for yourselves.

Young’s Literal Translation (YLT)
and all the infants among the women, who have not known the lying of a male, ye have kept alive for yourselves.

எண்ணாகமம் Numbers 31:18
ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள்.
But all the women children, that have not known a man by lying with him, keep alive for yourselves.

וְכֹל֙wĕkōlveh-HOLE
הַטַּ֣ףhaṭṭapha-TAHF
בַּנָּשִׁ֔יםbannāšîmba-na-SHEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
יָדְע֖וּyodʿûyode-OO
מִשְׁכַּ֣בmiškabmeesh-KAHV
זָכָ֑רzākārza-HAHR
הַֽחֲי֖וּhaḥăyûha-huh-YOO
לָכֶֽם׃lākemla-HEM

Cross Reference

உபாகமம் 21:10
நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,

லேவியராகமம் 25:44
உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.

உபாகமம் 20:14
ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

2 நாளாகமம் 28:8
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்கு, கொண்டுபோனார்கள்.

ஏசாயா 14:2
ஜனங்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் ஸ்தானத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கையாண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.


Tags ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள்
Numbers 31:18 in Tamil Concordance Numbers 31:18 in Tamil Interlinear Numbers 31:18 in Tamil Image