எண்ணாகமம் 22:11
பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம் பண்ணி, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்.
Tamil Indian Revised Version
பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு மக்கள்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடு யுத்தம்செய்து, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்.
Tamil Easy Reading Version
எகிப்திலிருந்து ஒரு புது ஜனங்கள் கூட்டம் இங்கே வந்திருக்கிறது. அவர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு முழுவதும் நிறைந்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக நீ வந்து பேசவேண்டும். பிறகு என்னால் அவர்களோடுச் சண்டையிட்டு அவர்களைத் தோற்கடித்து விரட்ட முடியும் என்று கருதுகிறான்” என்றான்.
Thiru Viviliam
‘இதோ! ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது; அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக அவர்களைச் சபித்துவிடும்; ஒரு வேளை நான் அவர்களுடன் போரிட்டு அவர்களை நாட்டிலிருந்து துரத்திவிடக்கூடும்’ என்று கூறியனுப்பியுள்ளான்” என்றார்.⒫
King James Version (KJV)
Behold, there is a people come out of Egypt, which covereth the face of the earth: come now, curse me them; peradventure I shall be able to overcome them, and drive them out.
American Standard Version (ASV)
Behold, the people that is come out of Egypt, it covereth the face of the earth: now, come curse me them; peradventure I shall be able to fight against them, and shall drive them out.
Bible in Basic English (BBE)
See, the people who have come out of Egypt are covering all the earth: now, put a curse on this people for me, so that I may be able to make war on them, driving them out of the land.
Darby English Bible (DBY)
Behold, a people is come out of Egypt, and it covers the face of the land. Now come, curse me them: perhaps I may be able to fight against them, and drive them out.
Webster’s Bible (WBT)
Behold, there has a people come out of Egypt, which covereth the face of the earth: come now, curse them for me: it may be I shall be able to overcome them, and drive them out.
World English Bible (WEB)
Behold, the people that is come out of Egypt, it covers the surface of the earth: now, come curse me them; peradventure I shall be able to fight against them, and shall drive them out.
Young’s Literal Translation (YLT)
Lo, the people that is coming out from Egypt and covereth the eye of the land, — now come, pierce it for me; it may be I am able to fight against it, and have cast it out;’
எண்ணாகமம் Numbers 22:11
பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம் பண்ணி, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்.
Behold, there is a people come out of Egypt, which covereth the face of the earth: come now, curse me them; peradventure I shall be able to overcome them, and drive them out.
Behold, | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
there is a people | הָעָם֙ | hāʿām | ha-AM |
come out | הַיֹּצֵ֣א | hayyōṣēʾ | ha-yoh-TSAY |
Egypt, of | מִמִּצְרַ֔יִם | mimmiṣrayim | mee-meets-RA-yeem |
which covereth | וַיְכַ֖ס | waykas | vai-HAHS |
אֶת | ʾet | et | |
the face | עֵ֣ין | ʿên | ane |
of the earth: | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
come | עַתָּ֗ה | ʿattâ | ah-TA |
now, | לְכָ֤ה | lĕkâ | leh-HA |
curse | קָֽבָה | qābâ | KA-va |
me them; peradventure | לִּי֙ | liy | lee |
able be shall I | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
to overcome | אוּלַ֥י | ʾûlay | oo-LAI |
them, and drive them out. | אוּכַ֛ל | ʾûkal | oo-HAHL |
לְהִלָּ֥חֶם | lĕhillāḥem | leh-hee-LA-hem | |
בּ֖וֹ | bô | boh | |
וְגֵֽרַשְׁתִּֽיו׃ | wĕgēraštîw | veh-ɡAY-rahsh-TEEV |
எண்ணாகமம் 22:11 in English
Tags பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது ஆகையால் நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம் பண்ணி ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்
Numbers 22:11 in Tamil Concordance Numbers 22:11 in Tamil Interlinear Numbers 22:11 in Tamil Image
Read Full Chapter : Numbers 22