எண்ணாகமம் 13:23
பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; மாதுளம் பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை சென்றனர். அங்கே அவர்கள் திராட்சைக் கொடியில் ஒரு குலையை அறுத்துக்கொண்டனர். அதனை ஒரு கம்பிலே கட்டி, இரண்டு பேர் தூக்கிக்கொண்டு வந்தனர். அவர்கள் மாதுளம் பழங்களிலும், அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தனர்.
Thiru Viviliam
பின்னர், அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்; அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர்.
King James Version (KJV)
And they came unto the brook of Eshcol, and cut down from thence a branch with one cluster of grapes, and they bare it between two upon a staff; and they brought of the pomegranates, and of the figs.
American Standard Version (ASV)
And they came unto the valley of Eshcol, and cut down from thence a branch with one cluster of grapes, and they bare it upon a staff between two; `they brought’ also of the pomegranates, and of the figs.
Bible in Basic English (BBE)
And they came to the valley of Eshcol, and cutting down a vine-branch with its grapes, two of them took it on a rod between them; and they took some pomegranates and figs.
Darby English Bible (DBY)
And they came as far as the valley of Eshcol, and cut down thence a branch with one bunch of grapes, and they bore it between two upon a pole; and [they brought] of the pomegranates, and of the figs.
Webster’s Bible (WBT)
And they came to the brook of Eshcol, and cut down from thence a branch with one cluster of grapes, and they bore it between two upon a staff; and they brought of the pomegranates, and of the figs.
World English Bible (WEB)
They came to the valley of Eshcol, and cut down from there a branch with one cluster of grapes, and they bore it on a staff between two; [they brought] also of the pomegranates, and of the figs.
Young’s Literal Translation (YLT)
and they come in unto the brook of Eshcol, and cut down thence a branch and one cluster of grapes, and they bear it on a staff by two, also `some’ of the pomegranates, and of the figs.
எண்ணாகமம் Numbers 13:23
பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
And they came unto the brook of Eshcol, and cut down from thence a branch with one cluster of grapes, and they bare it between two upon a staff; and they brought of the pomegranates, and of the figs.
And they came | וַיָּבֹ֜אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
unto | עַד | ʿad | ad |
the brook | נַ֣חַל | naḥal | NA-hahl |
of Eshcol, | אֶשְׁכֹּ֗ל | ʾeškōl | esh-KOLE |
down cut and | וַיִּכְרְת֨וּ | wayyikrĕtû | va-yeek-reh-TOO |
from thence | מִשָּׁ֤ם | miššām | mee-SHAHM |
a branch | זְמוֹרָה֙ | zĕmôrāh | zeh-moh-RA |
with one | וְאֶשְׁכּ֤וֹל | wĕʾeškôl | veh-esh-KOLE |
cluster | עֲנָבִים֙ | ʿănābîm | uh-na-VEEM |
grapes, of | אֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD |
and they bare | וַיִּשָּׂאֻ֥הוּ | wayyiśśāʾuhû | va-yee-sa-OO-hoo |
two between it | בַמּ֖וֹט | bammôṭ | VA-mote |
upon a staff; | בִּשְׁנָ֑יִם | bišnāyim | beesh-NA-yeem |
of brought they and | וּמִן | ûmin | oo-MEEN |
the pomegranates, | הָֽרִמֹּנִ֖ים | hārimmōnîm | ha-ree-moh-NEEM |
and of | וּמִן | ûmin | oo-MEEN |
the figs. | הַתְּאֵנִֽים׃ | hattĕʾēnîm | ha-teh-ay-NEEM |
எண்ணாகமம் 13:23 in English
Tags பின்பு அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய் அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள் அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள் மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்
Numbers 13:23 in Tamil Concordance Numbers 13:23 in Tamil Interlinear Numbers 13:23 in Tamil Image
Read Full Chapter : Numbers 13