யாத்திராகமம் 20:11
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
Tamil Easy Reading Version
ஏனெனில் கர்த்தர் ஆறு நாட்கள் வேலை செய்து வானம், பூமி, கடல் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். ஏழாம் நாளில் கர்த்தர் ஓய்வெடுத்தார். இவ்வாறு கர்த்தர் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை ஆசீர்வதித்தார். கர்த்தர் அதை ஒரு மிக விசேஷமான நாளாக்கினார்.
Thiru Viviliam
ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு, ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.
King James Version (KJV)
For in six days the LORD made heaven and earth, the sea, and all that in them is, and rested the seventh day: wherefore the LORD blessed the sabbath day, and hallowed it.
American Standard Version (ASV)
for in six days Jehovah made heaven and earth, the sea, and all that in them is, and rested the seventh day: wherefore Jehovah blessed the sabbath day, and hallowed it.
Bible in Basic English (BBE)
For in six days the Lord made heaven and earth, and the sea, and everything in them, and he took his rest on the seventh day: for this reason the Lord has given his blessing to the seventh day and made it holy.
Darby English Bible (DBY)
For in six days Jehovah made the heavens and the earth, the sea, and all that is in them, and rested on the seventh day; therefore Jehovah blessed the sabbath day, and hallowed it.
Webster’s Bible (WBT)
For in six days the LORD made heaven and earth, the sea, and all that is in them, and rested the seventh day: wherefore the LORD blessed the sabbath-day, and hallowed it.
World English Bible (WEB)
for in six days Yahweh made heaven and earth, the sea, and all that is in them, and rested the seventh day; therefore Yahweh blessed the Sabbath day, and made it holy.
Young’s Literal Translation (YLT)
for six days hath Jehovah made the heavens and the earth, the sea, and all that `is’ in them, and resteth in the seventh day; therefore hath Jehovah blessed the Sabbath-day, and doth sanctify it.
யாத்திராகமம் Exodus 20:11
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
For in six days the LORD made heaven and earth, the sea, and all that in them is, and rested the seventh day: wherefore the LORD blessed the sabbath day, and hallowed it.
For | כִּ֣י | kî | kee |
in six | שֵֽׁשֶׁת | šēšet | SHAY-shet |
days | יָמִים֩ | yāmîm | ya-MEEM |
Lord the | עָשָׂ֨ה | ʿāśâ | ah-SA |
made | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
אֶת | ʾet | et | |
heaven | הַשָּׁמַ֣יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
earth, and | וְאֶת | wĕʾet | veh-ET |
הָאָ֗רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
the sea, | אֶת | ʾet | et |
and all | הַיָּם֙ | hayyām | ha-YAHM |
that | וְאֶת | wĕʾet | veh-ET |
rested and is, them in | כָּל | kāl | kahl |
the seventh | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
day: | בָּ֔ם | bām | bahm |
wherefore | וַיָּ֖נַח | wayyānaḥ | va-YA-nahk |
בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
Lord the | הַשְּׁבִיעִ֑י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
blessed | עַל | ʿal | al |
the | כֵּ֗ן | kēn | kane |
sabbath | בֵּרַ֧ךְ | bērak | bay-RAHK |
day, | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
and hallowed | אֶת | ʾet | et |
it. | י֥וֹם | yôm | yome |
הַשַּׁבָּ֖ת | haššabbāt | ha-sha-BAHT | |
וַֽיְקַדְּשֵֽׁהוּ׃ | wayqaddĕšēhû | VA-ka-deh-SHAY-hoo |
யாத்திராகமம் 20:11 in English
Tags கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார் ஆகையால் கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார்
Exodus 20:11 in Tamil Concordance Exodus 20:11 in Tamil Interlinear Exodus 20:11 in Tamil Image
Read Full Chapter : Exodus 20