Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 9:30 in Tamil

Home Bible Exodus Exodus 9 Exodus 9:30

யாத்திராகமம் 9:30
ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்.

Tamil Indian Revised Version
இருந்தாலும் நீரும் உம்முடைய வேலைக்காரர்களும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் நீயும் உனது அதிகாரிகளும் உண்மையாகவே கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவில்லை என்பதை நான் அறிவேன்” என்றான்.

Thiru Viviliam
ஆனால், உம்மையும் உம் அலுவலரையும் பொறுத்தமட்டில், இன்னும் நீங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அஞ்சிநடப்பதாகவே இல்லை என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

Exodus 9:29Exodus 9Exodus 9:31

King James Version (KJV)
But as for thee and thy servants, I know that ye will not yet fear the LORD God.

American Standard Version (ASV)
But as for thee and thy servants, I know that ye will not yet fear Jehovah God.

Bible in Basic English (BBE)
But as for you and your servants, I am certain that even now the fear of the Lord God will not be in your hearts.

Darby English Bible (DBY)
But as to thee and thy bondmen, I know that ye do not yet fear Jehovah Elohim.

Webster’s Bible (WBT)
But as for thee and thy servants, I know that ye will not yet fear the LORD God.

World English Bible (WEB)
But as for you and your servants, I know that you don’t yet fear Yahweh God.”

Young’s Literal Translation (YLT)
but thou and thy servants — I have known that ye are not yet afraid of the face of Jehovah God.’

யாத்திராகமம் Exodus 9:30
ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்.
But as for thee and thy servants, I know that ye will not yet fear the LORD God.

וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
וַֽעֲבָדֶ֑יךָwaʿăbādêkāva-uh-va-DAY-ha
יָדַ֕עְתִּיyādaʿtîya-DA-tee
כִּ֚יkee
טֶ֣רֶםṭeremTEH-rem
תִּֽירְא֔וּןtîrĕʾûntee-reh-OON
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

Cross Reference

ஏசாயா 26:10
துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

நீதிமொழிகள் 16:6
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

ஏசாயா 63:17
கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.


Tags ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்
Exodus 9:30 in Tamil Concordance Exodus 9:30 in Tamil Interlinear Exodus 9:30 in Tamil Image