யாத்திராகமம் 9:27
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து; நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: நான் இந்தமுறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என்னுடைய மக்களும் துன்மார்க்கர்கள்.
Tamil Easy Reading Version
பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைத்து அவர்களிடம், “இம்முறை நான் பாவம் செய்தேன். கர்த்தர் நீதியானவர். நானும் எனது ஜனங்களும் குற்றம் செய்தோம்.
Thiru Viviliam
பார்வோன் ஆளனுப்பி மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டான். அவன் அவர்களை நோக்கி, “நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன். ஆண்டவரே நீதியுள்ளவர். நானும் என் மக்களுமே தீயவர்.
King James Version (KJV)
And Pharaoh sent, and called for Moses and Aaron, and said unto them, I have sinned this time: the LORD is righteous, and I and my people are wicked.
American Standard Version (ASV)
And Pharaoh sent, and called for Moses and Aaron, and said unto them, I have sinned this time: Jehovah is righteous, and I and my people are wicked.
Bible in Basic English (BBE)
Then Pharaoh sent for Moses and Aaron, and said to them, I have done evil this time: the Lord is upright, and I and my people are sinners.
Darby English Bible (DBY)
And Pharaoh sent, and called Moses and Aaron, and said to them, I have sinned this time: Jehovah is the righteous [one], but I and my people are the wicked [ones].
Webster’s Bible (WBT)
And Pharaoh sent, and called for Moses and Aaron, and said to them, I have sinned this time: the LORD is righteous, and I and my people are wicked.
World English Bible (WEB)
Pharaoh sent, and called for Moses and Aaron, and said to them, “I have sinned this time. Yahweh is righteous, and I and my people are wicked.
Young’s Literal Translation (YLT)
And Pharaoh sendeth, and calleth for Moses and for Aaron, and saith unto them, `I have sinned this time, Jehovah `is’ the Righteous, and I and my people `are’ the Wicked,
யாத்திராகமம் Exodus 9:27
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து; நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்.
And Pharaoh sent, and called for Moses and Aaron, and said unto them, I have sinned this time: the LORD is righteous, and I and my people are wicked.
| וַיִּשְׁלַ֣ח | wayyišlaḥ | va-yeesh-LAHK | |
| פַּרְעֹ֗ה | parʿō | pahr-OH | |
| וַיִּקְרָא֙ | wayyiqrāʾ | va-yeek-RA | |
| לְמֹשֶׁ֣ה | lĕmōše | leh-moh-SHEH | |
| וּֽלְאַהֲרֹ֔ן | ûlĕʾahărōn | oo-leh-ah-huh-RONE | |
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵהֶ֖ם | ʾălēhem | uh-lay-HEM | |
| חָטָ֣אתִי | ḥāṭāʾtî | ha-TA-tee | |
| הַפָּ֑עַם | happāʿam | ha-PA-am | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| הַצַּדִּ֔יק | haṣṣaddîq | ha-tsa-DEEK | |
| וַֽאֲנִ֥י | waʾănî | va-uh-NEE | |
| וְעַמִּ֖י | wĕʿammî | veh-ah-MEE | |
| הָֽרְשָׁעִֽים׃ | hārĕšāʿîm | HA-reh-sha-EEM |
Cross Reference
புலம்பல் 1:18
கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.
சங்கீதம் 129:4
கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
2 நாளாகமம் 12:6
அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.
யாத்திராகமம் 10:16
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.
சங்கீதம் 145:17
கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.
தானியேல் 9:14
ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.
ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 2:5
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
மத்தேயு 27:4
குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
சங்கீதம் 9:16
கர்த்தர் தாம் செய்த நியாயத்தில் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான்.(இகாயோன்,சேலா.)
1 சாமுவேல் 26:21
அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ்செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான்.
1 சாமுவேல் 15:30
அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
1 சாமுவேல் 15:24
அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
எண்ணாகமம் 22:34
அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.
Tags அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து நான் இந்த முறை பாவம் செய்தேன் கர்த்தர் நீதியுள்ளவர் நானும் என் ஜனமும் துன்மார்க்கர்
Exodus 9:27 in Tamil Concordance Exodus 9:27 in Tamil Interlinear Exodus 9:27 in Tamil Image