Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 9:25 in Tamil

Home Bible Exodus Exodus 9 Exodus 9:25

யாத்திராகமம் 9:25
எகிப்துதேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.

Tamil Indian Revised Version
எகிப்து தேசம் எங்கும் மனிதர்களையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.

Tamil Easy Reading Version
புயல், எகிப்தின் வயல்களிலிருந்த எல்லாவற்றையும், ஜனங்கள், மிருகங்கள், தாவரங்கள் அனைத்தையும் அழித்தது. வயல்களின் மரங்களைப் புயல் வீழ்த்தியது.

Thiru Viviliam
எகிப்து நாடு முழுவதிலும் மனிதர் முதல் விலங்கு வரை வயல்வெளியில் இருந்த அனைத்தையும் கல்மழை தாக்கியது; மேலும் வயல்வெளியில் பயிர்பச்சை யாவற்றையும் பாழ்படுத்தியது; வயல்வெளி மரங்கள் அனைத்தையும் முறித்தெறிந்தது.

Exodus 9:24Exodus 9Exodus 9:26

King James Version (KJV)
And the hail smote throughout all the land of Egypt all that was in the field, both man and beast; and the hail smote every herb of the field, and brake every tree of the field.

American Standard Version (ASV)
And the hail smote throughout all the land of Egypt all that was in the field, both man and beast; and the hail smote every herb of the field, and brake every tree of the field.

Bible in Basic English (BBE)
And through all the land of Egypt the ice-storm came down on everything which was in the fields, on man and on beast; and every green plant was crushed and every tree of the field broken.

Darby English Bible (DBY)
And the hail smote throughout the land of Egypt all that was in the field, both men and cattle; and the hail smote every herb of the field, and broke every tree of the field.

Webster’s Bible (WBT)
And the hail smote, throughout all the land of Egypt, all that was in the field, both man and beast, and the hail smote every herb of the field and broke every tree of the field.

World English Bible (WEB)
The hail struck throughout all the land of Egypt all that was in the field, both man and animal; and the hail struck every herb of the field, and broke every tree of the field.

Young’s Literal Translation (YLT)
And the hail smiteth in all the land of Egypt all that `is’ in the field, from man even unto beast, and every herb of the field hath the hail smitten, and every tree of the field it hath broken;

யாத்திராகமம் Exodus 9:25
எகிப்துதேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.
And the hail smote throughout all the land of Egypt all that was in the field, both man and beast; and the hail smote every herb of the field, and brake every tree of the field.

וַיַּ֨ךְwayyakva-YAHK
הַבָּרָ֜דhabbārādha-ba-RAHD
בְּכָלbĕkālbeh-HAHL
אֶ֣רֶץʾereṣEH-rets
מִצְרַ֗יִםmiṣrayimmeets-RA-yeem
אֵ֚תʾētate
כָּלkālkahl
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
מֵֽאָדָ֖םmēʾādāmmay-ah-DAHM
וְעַדwĕʿadveh-AD
בְּהֵמָ֑הbĕhēmâbeh-hay-MA
וְאֵ֨תwĕʾētveh-ATE
כָּלkālkahl
עֵ֤שֶׂבʿēśebA-sev
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
הִכָּ֣הhikkâhee-KA
הַבָּרָ֔דhabbārādha-ba-RAHD
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
עֵ֥ץʿēṣayts
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
שִׁבֵּֽר׃šibbērshee-BARE

Cross Reference

சங்கீதம் 78:47
கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,

சங்கீதம் 105:32
அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.


Tags எகிப்துதேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும் வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது
Exodus 9:25 in Tamil Concordance Exodus 9:25 in Tamil Interlinear Exodus 9:25 in Tamil Image