Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 6:22 in Tamil

Home Bible Exodus Exodus 6 Exodus 6:22

யாத்திராகமம் 6:22
ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.

Tamil Indian Revised Version
ஊசியேலின் மகன்கள் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.

Tamil Easy Reading Version
மீசவேல், எல்சாபான், சித்ரி ஆகியோர் ஊசியேலின் மகன்கள்.

Thiru Viviliam
உசியேலின் புதல்வர்; மீசாவேல், எல்சாபான், சித்ரி.

Exodus 6:21Exodus 6Exodus 6:23

King James Version (KJV)
And the sons of Uzziel; Mishael, and Elzaphan, and Zithri.

American Standard Version (ASV)
And the sons of Uzziel: Mishael, and Elzaphan, and Sithri.

Bible in Basic English (BBE)
And the sons of Uzziel: Mishael and Elzaphan and Sithri.

Darby English Bible (DBY)
And the sons of Uzziel: Mishael, and Elzaphan, and Sithri.

Webster’s Bible (WBT)
And the sons of Uzziel; Mishael, and Elzaphan, and Zithri.

World English Bible (WEB)
The sons of Uzziel: Mishael, and Elzaphan, and Sithri.

Young’s Literal Translation (YLT)
And sons of Uzziel `are’ Mishael, and Elzaphan, and Sithri.

யாத்திராகமம் Exodus 6:22
ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
And the sons of Uzziel; Mishael, and Elzaphan, and Zithri.

וּבְנֵ֖יûbĕnêoo-veh-NAY
עֻזִּיאֵ֑לʿuzzîʾēloo-zee-ALE
מִֽישָׁאֵ֥לmîšāʾēlmee-sha-ALE
וְאֶלְצָפָ֖ןwĕʾelṣāpānveh-el-tsa-FAHN
וְסִתְרִֽי׃wĕsitrîveh-seet-REE

Cross Reference

லேவியராகமம் 10:4
பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.

எண்ணாகமம் 3:30
அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.

நெகேமியா 3:20
அவனுக்குப் பின்னாகச் சாபாயின் குமாரன் பாரூக் அந்தக் கோடி துவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டினான்.


Tags ஊசியேலின் குமாரர் மீசவேல் எல்சாபான் சித்ரி என்பவர்கள்
Exodus 6:22 in Tamil Concordance Exodus 6:22 in Tamil Interlinear Exodus 6:22 in Tamil Image