Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Peter 3:17 in Tamil

Home Bible 2 Peter 2 Peter 3 2 Peter 3:17

2 பேதுரு 3:17
ஆதலால் பிரியமானவர்களே, இவைகள் முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

Tamil Indian Revised Version
ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து,

Tamil Easy Reading Version
அன்பான நண்பர்களே, உங்களுக்கு ஏற்கெனவே இதைப் பற்றித் தெரியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். தாங்கள் செய்கிற தவறான காரியங்களால் அத்தீய மக்கள் உங்களைத் தவறாக வழி நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உறுதியான நிலையிலிருந்து விழுந்து விடாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

Thiru Viviliam
அன்பார்ந்தவர்களே, நீங்கள் இவற்றையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள்.

2 Peter 3:162 Peter 32 Peter 3:18

King James Version (KJV)
Ye therefore, beloved, seeing ye know these things before, beware lest ye also, being led away with the error of the wicked, fall from your own stedfastness.

American Standard Version (ASV)
Ye therefore, beloved, knowing `these things’ beforehand, beware lest, being carried away with the error of the wicked, ye fall from your own stedfastness.

Bible in Basic English (BBE)
For this reason, my loved ones, having knowledge of these things before they take place, take care that you are not turned away by the error of the uncontrolled, so falling from your true faith.

Darby English Bible (DBY)
*Ye* therefore, beloved, knowing [these] things before, take care lest, being led away along with the error of the wicked, ye should fall from your own stedfastness:

World English Bible (WEB)
You therefore, beloved, knowing these things beforehand, beware lest, being carried away with the error of the wicked, you fall from your own steadfastness.

Young’s Literal Translation (YLT)
Ye, then, beloved, knowing before, take heed, lest, together with the error of the impious being led away, ye may fall from your own stedfastness,

2 பேதுரு 2 Peter 3:17
ஆதலால் பிரியமானவர்களே, இவைகள் முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
Ye therefore, beloved, seeing ye know these things before, beware lest ye also, being led away with the error of the wicked, fall from your own stedfastness.

these
Ὑμεῖςhymeisyoo-MEES
things
οὖνounoon
Ye
ἀγαπητοίagapētoiah-ga-pay-TOO
therefore,
beloved,
seeing
ye
προγινώσκοντεςproginōskontesproh-gee-NOH-skone-tase
know
before,
beware
φυλάσσεσθεphylassesthefyoo-LAHS-say-sthay

ἵναhinaEE-na
lest
μὴmay
the
with
the
wicked,
of
error
away
τῇtay
led
τῶνtōntone
being
ἀθέσμωνathesmōnah-THAY-smone
from
fall
πλάνῃplanēPLA-nay
ye
συναπαχθέντεςsynapachthentessyoon-ah-pahk-THANE-tase
also,
ἐκπέσητεekpesēteake-PAY-say-tay

τοῦtoutoo
your
own
ἰδίουidiouee-THEE-oo
stedfastness.
στηριγμοῦstērigmoustay-reeg-MOO


Tags ஆதலால் பிரியமானவர்களே இவைகள் முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால் அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து
2 Peter 3:17 in Tamil Concordance 2 Peter 3:17 in Tamil Interlinear 2 Peter 3:17 in Tamil Image