2 இராஜாக்கள் 8

2 Kings 8:20 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 8:20
அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய நாட்களில் யூதாவுடைய ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்து ஏதோம் கலகம் செய்ததால் உடைந்துவிட்டது, அவர்கள் தங்களுக்குரிய அரசனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

Thiru Viviliam
யோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தங்களுக்கென ஓர் அரசனை நியமித்துக் கொண்டனர்.

Roman Transliteration
Avan naatkalil yoothaavutaiya kaiyingeeliruntha aethomiyar kalakam pannnni, thangalukku oru raajaavai aerpaduththikkonndaarkal.

2 Kings 8:20 in Other Translations

King James Version (KJV)
In his days Edom revolted from under the hand of Judah, and made a king over themselves.

American Standard Version (ASV)
In his days Edom revolted from under the hand of Judah, and made a king over themselves.

Bible in Basic English (BBE)
In his time, Edom made themselves free from the rule of Judah, and took a king for themselves.

Darby English Bible (DBY)
In his days Edom revolted from under the hand of Judah, and they set a king over themselves.

Webster's Bible (WBT)
In his days Edom revolted from under the hand of Judah, and made a king over themselves.

World English Bible (WEB)
In his days Edom revolted from under the hand of Judah, and made a king over themselves.

Young's Literal Translation (YLT)
In his days hath Edom revolted from under the hand of Judah, and they cause a king to reign over them,

2 இராஜாக்கள் 2 Kings 8:20

அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

In his days Edom revolted from under the hand of Judah, and made a king over themselves.

In his days בְּיָמָיו֙ yôm yome
revolted פָּשַׁ֣ע pāšaʿ pa-SHA
Edom אֱד֔וֹם ʾĕdōm ay-DOME
from under מִתַּ֖חַת taḥat ta-HAHT
the hand יַד yād yahd
of Judah, יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
and made וַיַּמְלִ֥כוּ mālak ma-LAHK
over themselves. עֲלֵיהֶ֖ם ʿal al
a king מֶֽלֶךְ׃ melek meh-LEK

Read Full Chapter : 2 Kings 8