2 இராஜாக்கள் 4:3
அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அண்டைவீட்டுக்காரர்கள் எல்லோரிடத்திலும் அநேகம் காலியான பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,
Tamil Easy Reading Version
உடனே எலிசா அவளிடம், “நீ போய் உனது பக்கத்து வீட்டுக்காரர் அனைவர்களிடமும் கிண்ணங்களைக் கடனாக வாங்கி வா. அவை காலியாக இருக்கட்டும். நிறைய கிண்ணங்களை கடன் வாங்கு.
Thiru Viviliam
எலிசா, “நீ சுற்றிலும் சென்று உன் அண்டை வீட்டார் அனைவரிடமிருந்தும் பல வெற்றுப் பாத்திரங்களைக் கேட்டு வாங்கிக் கொள்.
King James Version (KJV)
Then he said, Go, borrow thee vessels abroad of all thy neighbors, even empty vessels; borrow not a few.
American Standard Version (ASV)
Then he said, Go, borrow thee vessels abroad of all thy neighbors, even empty vessels; borrow not a few.
Bible in Basic English (BBE)
Then he said, Go out to all your neighbours and get vessels, a very great number of them.
Darby English Bible (DBY)
And he said, Go, borrow for thyself vessels abroad from all thy neighbours, empty vessels; let it not be few;
Webster’s Bible (WBT)
Then he said, Go, borrow thee vessels abroad of all thy neighbors, even empty vessels; borrow not a few.
World English Bible (WEB)
Then he said, Go, borrow you vessels abroad of all your neighbors, even empty vessels; borrow not a few.
Young’s Literal Translation (YLT)
And he saith, `Go, ask for thee vessels from without, from all thy neighbours — empty vessels — let `them’ not be few;
2 இராஜாக்கள் 2 Kings 4:3
அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,
Then he said, Go, borrow thee vessels abroad of all thy neighbors, even empty vessels; borrow not a few.
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| לְכִ֨י | lĕkî | leh-HEE | |
| שַֽׁאֲלִי | šaʾălî | SHA-uh-lee | |
| לָ֤ךְ | lāk | lahk | |
| כֵּלִים֙ | kēlîm | kay-LEEM | |
| מִן | min | meen | |
| הַח֔וּץ | haḥûṣ | ha-HOOTS | |
| מֵאֵ֖ת | mēʾēt | may-ATE | |
| כָּל | kāl | kahl | |
| שְׁכֵנָ֑יִכְי | šĕkēnāyiky | sheh-hay-NA-yeek-y | |
| כֵּלִ֥ים | kēlîm | kay-LEEM | |
| רֵקִ֖ים | rēqîm | ray-KEEM | |
| אַל | ʾal | al | |
| תַּמְעִֽיטִי׃ | tamʿîṭî | tahm-EE-tee |
Cross Reference
2 இராஜாக்கள் 3:16
அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.
2 இராஜாக்கள் 13:18
பின்பு அம்புகளை பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுதரம் அடித்து நின்றான்.
சங்கீதம் 81:10
உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.
யோவான் 2:7
இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
யோவான் 16:24
இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.
Tags அப்பொழுது அவன் நீ போய் உன்னுடைய அயல்வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி
2 Kings 4:3 in Tamil Concordance 2 Kings 4:3 in Tamil Interlinear 2 Kings 4:3 in Tamil Image