2 இராஜாக்கள் 18

2 Kings 18:34 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 18:34
ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, ஈவாப் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

Tamil Indian Revised Version
ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

Tamil Easy Reading Version
ஆமாத் மற்றும் அர்பாத் எனும் தெய்வங்கள் என்ன ஆனார்கள்? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் நகரங்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என்றைக்காவது காப்பாற்றியதுண்டா? இல்லை!

Thiru Viviliam
ஆமாத்து, அர்ப்பாது நகர்களின் தெய்வங்கள் எங்கே? செபர்வயிம், ஏனா, இவ்வா ஆகியவற்றின் தெய்வங்கள் எங்கே? அவை சமாரியாவை என் கையினின்று விடுத்தனவா?

Roman Transliteration
Aamaath, arpaath pattanangalin thaevarkal engae? Sepparvaayeem, aenaa, eevaap pattanangalin thaevarkal engae? Avarkal samaariyaavai en kaikkuth thappuviththathunntoo?

2 Kings 18:34 in Other Translations

King James Version (KJV)
Where are the gods of Hamath, and of Arpad? where are the gods of Sepharvaim, Hena, and Ivah? have they delivered Samaria out of mine hand?

American Standard Version (ASV)
Where are the gods of Hamath, and of Arpad? where are the gods of Sepharvaim, of Hena, and Ivvah? have they delivered Samaria out of my hand?

Bible in Basic English (BBE)
Where are the gods of Hamath and of Arpad? where are the gods of Sepharvaim, of Hena and Ivvah? have they kept Samaria out of my hands?

Darby English Bible (DBY)
Where are the gods of Hamath and of Arpad? Where are the gods of Sepharvaim, Hena, and Ivvah? and have they delivered Samaria out of my hand?

Webster's Bible (WBT)
Where are the gods of Hamath, and of Arpad? where are the gods of Sepharvaim, Hena, and Ivah? have they delivered Samaria out of my hand?

World English Bible (WEB)
Where are the gods of Hamath, and of Arpad? where are the gods of Sepharvaim, of Hena, and Ivvah? have they delivered Samaria out of my hand?

Young's Literal Translation (YLT)
Where `are' the gods of Hamath and Arpad? where the gods of Sepharvaim, Hena, and Ivvah, that they have delivered Samaria out of my hand?

2 இராஜாக்கள் 2 Kings 18:34

ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, ஈவாப் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

Where are the gods of Hamath, and of Arpad? where are the gods of Sepharvaim, Hena, and Ivah? have they delivered Samaria out of mine hand?

Where אַיֵּה֩ ʾayyē ah-YAY
the gods אֱלֹהֵ֨י ʾĕlōhîm ay-loh-HEEM
of Hamath, חֲמָ֜ת ḥămāt huh-MAHT
and of Arpad? וְאַרְפָּ֗ד ʾarpād ar-PAHD
where אַיֵּ֛ה ʾayyē ah-YAY
the gods אֱלֹהֵ֥י ʾĕlōhîm ay-loh-HEEM
of Sepharvaim, סְפַרְוַ֖יִם sĕparwayim seh-fahr-va-YEEM
Hena, הֵנַ֣ע hēnaʿ hay-NA
and Ivah? וְעִוָּ֑ה ʿiwwâ ee-WA
כִּֽי kee
have they delivered הִצִּ֥ילוּ nāṣal na-TSAHL
אֶת ʾēt ate
Samaria שֹֽׁמְר֖וֹן šōmĕrôn shoh-meh-RONE
out of mine hand? מִיָּדִֽי׃ yād yahd



Read Full Chapter : 2 Kings 18