2 இராஜாக்கள் 18
2 Kings 18:29 in Tamil
2 இராஜாக்கள் 18:29
எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
Tamil Indian Revised Version
எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
Tamil Easy Reading Version
அரசன், ‘எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படி விடாதீர்கள்! எனது பலத்திலிருந்து உங்களை அவனால் காப்பாற்ற முடியாது!’ என்கிறான்.
Thiru Viviliam
அவர் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது.
Roman Transliteration
Esekkiyaa ungalai vanjiyaathapati paarungal; avan ungalai en kaiyilirunthu thappuvikkamaattan.
2 Kings 18:29 in Other Translations
King James Version (KJV)
Thus saith the king, Let not Hezekiah deceive you: for he shall not be able to deliver you out of his hand:
American Standard Version (ASV)
Thus saith the king, Let not Hezekiah deceive you; for he will not be able to deliver you out of his hand:
Bible in Basic English (BBE)
This is what the king says: Do not be tricked by Hezekiah, for there is no salvation for you in him.
Darby English Bible (DBY)
Thus says the king: Let not Hezekiah deceive you; for he will not be able to deliver you out of the [king's] hand.
Webster's Bible (WBT)
Thus saith the king, Let not Hezekiah deceive you: for he shall not be able to deliver you out of his hand:
World English Bible (WEB)
Thus says the king, Don't let Hezekiah deceive you; for he will not be able to deliver you out of his hand:
Young's Literal Translation (YLT)
thus said the king, Let not Hezekiah lift you up, for he is not able to deliver you out of his hand;
2 இராஜாக்கள் 2 Kings 18:29
எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
Thus saith the king, Let not Hezekiah deceive you: for he shall not be able to deliver you out of his hand:| Thus | כֹּ֚ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the king, | הַמֶּ֔לֶךְ | melek | meh-LEK |
| Let not | אַל | ʾal | al |
| deceive | יַשִּׁ֥א | nāšāʾ | na-SHA |
| לָכֶ֖ם | |||
| Hezekiah | חִזְקִיָּ֑הוּ | ḥizqiyyâ | heez-kee-YA |
| you: for | כִּי | kî | kee |
| he shall not | לֹ֣א | lōʾ | loh |
| be able | יוּכַ֔ל | yākōl | ya-HOLE |
| to deliver | לְהַצִּ֥יל | nāṣal | na-TSAHL |
| אֶתְכֶ֖ם | ʾēt | ate | |
| you out of his hand: | מִיָּדֽוֹ׃ | yād | yahd |
Read Full Chapter : 2 Kings 18