Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 17:26 in Tamil

2 இராஜாக்கள் 17:26 Bible 2 Kings 2 Kings 17

2 இராஜாக்கள் 17:26
அப்பொழுது ஜனங்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாதபடியினால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள்.


2 இராஜாக்கள் 17:26 in English

appoluthu Janangal Aseeriyaa Raajaavai Nnokki: Neer Ingaeyirunthu Anuppi Samaariyaavin Pattanangalilae Kutiyaettuviththa Jaathikal Antha Thaesaththu Thaevanutaiya Kaariyaththai Ariyaathapatiyinaal, Avar Avarkalukkullae Singangalai Anuppinaar; Antha Thaesaththu Thaevanutaiya Kaariyaththai Avarkal Ariyaathapatiyinaal, Avaikal Avarkalaik Kontupodukirathu Entu Sonnaarkal.


Tags அப்பொழுது ஜனங்கள் அசீரியா ராஜாவை நோக்கி நீர் இங்கேயிருந்து அனுப்பி சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாதபடியினால் அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால் அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள்
2 Kings 17:26 in Tamil Concordance 2 Kings 17:26 in Tamil Interlinear 2 Kings 17:26 in Tamil Image

Read Full Chapter : 2 Kings 17