2 இராஜாக்கள் 13
2 Kings 13:12 in Tamil
2 இராஜாக்கள் 13:12
யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் யுத்தம்பண்ணின வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
யோவாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் போர்செய்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வலிமையும் அவன் யூதாவின் அரசனான அமத்சியாவோடு செய்த போர்களும் பற்றி இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
Thiru Viviliam
யோவாசின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசன் அமட்சியாவுடன் போரிட்டபொழுது காட்டிய பேராற்றலும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
Roman Transliteration
Yovaasin matta varththamaanangalum, avan seythavai yaavum, avan yoothaavin raajaavaakiya amathsiyaavodu avan yuththampannnnina vallamaiyum, Israel raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.
2 Kings 13:12 in Other Translations
King James Version (KJV)
And the rest of the acts of Joash, and all that he did, and his might wherewith he fought against Amaziah king of Judah, are they not written in the book of the chronicles of the kings of Israel?
American Standard Version (ASV)
Now the rest of the acts of Joash, and all that he did, and his might wherewith he fought against Amaziah king of Judah, are they not written in the book of the chronicles of the kings of Israel?
Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Joash, and all he did, and the force with which he went to war against Amaziah, king of Judah, are they not recorded in the book of the history of the kings of Israel?
Darby English Bible (DBY)
And the rest of the acts of Joash, and all that he did, and his might with which he fought against Amaziah king of Judah, are they not written in the book of the chronicles of the kings of Israel?
Webster's Bible (WBT)
And the rest of the acts of Joash, and all that he did, and his might with which he fought against Amaziah king of Judah, are they not written in the book of the chronicles of the kings of Israel?
World English Bible (WEB)
Now the rest of the acts of Joash, and all that he did, and his might with which he fought against Amaziah king of Judah, aren't they written in the book of the chronicles of the kings of Israel?
Young's Literal Translation (YLT)
And the rest of the matters of Joash, and all that he did, and his might with which he fought with Amaziah king of Judah, are they not written on the book of the Chronicles of the kings of Israel?
2 இராஜாக்கள் 2 Kings 13:12
யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் யுத்தம்பண்ணின வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
And the rest of the acts of Joash, and all that he did, and his might wherewith he fought against Amaziah king of Judah, are they not written in the book of the chronicles of the kings of Israel?| And the rest | וְיֶ֨תֶר | yeter | yeh-TER |
| of the acts | דִּבְרֵ֤י | dābār | da-VAHR |
| of Joash, | יוֹאָשׁ֙ | yôʾoš | yoh-OHSH |
| and all | וְכָל | kōl | kole |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he did, | עָשָׂ֔ה | ʿāśâ | ah-SA |
| and his might | וּגְב֣וּרָת֔וֹ | gĕbûrâ | ɡeh-voo-RA |
| wherewith | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he fought | נִלְחַ֔ם | lāḥam | la-HAHM |
| against | עִ֖ם | ʿim | eem |
| Amaziah | אֲמַצְיָ֣ה | ʾămaṣyâ | uh-mahts-YA |
| king | מֶֽלֶךְ | melek | meh-LEK |
| of Judah, | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| not | הֲלֹא | lōʾ | loh |
| they | הֵ֣ם | hēm | hame |
| written | כְּתוּבִ֗ים | kātab | ka-TAHV |
| in | עַל | ʿal | al |
| the book | סֵ֛פֶר | sēper | say-FER |
| of the chronicles | דִּבְרֵ֥י | dābār | da-VAHR |
| הַיָּמִ֖ים | yôm | yome | |
| of the kings | לְמַלְכֵ֥י | melek | meh-LEK |
| of Israel? | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : 2 Kings 13