2 கொரிந்தியர் 10

2 Corinthians 10:8 in Tamil

தமிழ்

2 கொரிந்தியர் 10:8
மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.

Tamil Indian Revised Version
மேலும், உங்களை அழிக்கிறதற்காக அல்ல, உங்களை உறுதியாகக் கட்டி எழுப்புகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும்கொஞ்சம் அதிகமாக மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.

Tamil Easy Reading Version
கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால் உங்களைத் தூக்கியெறிய இந்த அதிகாரத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை. உங்களை பலப்படுத்தவே கொடுத்திருக்கிறார். அதனால் அதுபற்றி பெருமைப்பட்டுக்கொள்ள நான் வெட்கப்படவில்லை.

Thiru Viviliam
எங்களுடைய அதிகாரத்தை உங்கள் அழிவுக்காக அல்ல, உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் தந்திருக்கிறார். அவ்வதிகாரத்தைப் பற்றி நான் சற்று அதிகமாகவே பெருமை பாராட்டினாலும் அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.

Roman Transliteration
Maelum, ungalai nirmoolamaakkukiratharkalla, ungalai oontak kattukiratharkuk Karththar engalukkuk koduththa athikaaraththaikkuriththu, naan innum satte athikamaay maenmaipaaraattinaalum naan vetkappaduvathillai.

2 Corinthians 10:8 in Other Translations

King James Version (KJV)
For though I should boast somewhat more of our authority, which the Lord hath given us for edification, and not for your destruction, I should not be ashamed:

American Standard Version (ASV)
For though I should glory somewhat abundantly concerning our authority (which the Lord gave for building you up, and not for casting you down), I shall not be put to shame:

Bible in Basic English (BBE)
For though I might take pride in our authority (which the Lord gave for building you up, and not for your destruction), it will not be a cause of shame to me:

Darby English Bible (DBY)
For and if I should boast even somewhat more abundantly of our authority, which the Lord has given [to us] for building up and not for your overthrowing, I shall not be put to shame;

World English Bible (WEB)
For though I should boast somewhat abundantly concerning our authority, (which the Lord gave for building you up, and not for casting you down) I will not be disappointed,

Young's Literal Translation (YLT)
for even if also anything more abundantly I shall boast concerning our authority, that the Lord gave us for building up, and not for casting you down, I shall not be ashamed;

2 கொரிந்தியர் 2 Corinthians 10:8

மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.

For though I should boast somewhat more of our authority, which the Lord hath given us for edification, and not for your destruction, I should not be ashamed:

though ἐάν ean ay-AN
τε te tay
For γὰρ gar gahr
καὶ kai kay
more περισσότερόν perissos pay-rees-SOSE
somewhat τι tis tees
I should boast καυχήσωμαι kauchaomai kaf-HA-oh-may
of περὶ peri pay-REE
τῆς ho oh
authority, ἐξουσίας exousia ayks-oo-SEE-ah
our ἡμῶν hēmōn ay-MONE
which ἡς hos ose
hath given ἔδωκεν didōmi THEE-thoh-mee
the ho oh
Lord κύριος kyrios KYOO-ree-ose
us ἡμῖν hēmin ay-MEEN
for εἰς eis ees
edification, οἰκοδομὴν oikodomē oo-koh-thoh-MAY
and καὶ kai kay
not οὐκ ou oo
for εἰς eis ees
destruction, καθαίρεσιν kathairesis ka-THAY-ray-sees
your ὑμῶν hymōn yoo-MONE
not οὐκ ou oo
I should be ashamed: αἰσχυνθήσομαι aischynomai ay-SKYOO-noh-may



Read Full Chapter : 2 Corinthians 10