2 கொரிந்தியர் 1:12
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நான் இதனை மனப்பூர்வமாகக் கூறுவேன். இது உண்மையானது. நாங்கள் இந்த உலகத்தில் செய்த அனைத்தையும் தேவன் தந்த நேர்மையும் சுத்தமும் கொண்ட இதயத்தோடு செய்தோம். நாங்கள் உங்களிடம் செய்த காரியங்களில் இது மேலும் உண்மையானது. இவற்றை நாங்கள் தேவனுடைய கிருபையால் செய்தோம். உலகிலுள்ள ஞானத்தால் செய்யவில்லை.
Thiru Viviliam
மக்களிடையே, குறிப்பாக உங்களிடையே மனித ஞானத்தின்படி நடவாமல், கடவுளின் அருளைச் சார்ந்து அவர் தரும் நேர்மையோடும் நாணயத்தோடும் நடந்து வந்தோம் என எங்கள் மனச்சான்று உறுதியாகச் சொல்லுகிறது. இதுவே எங்களுக்குப் பெருமை.
Title
பவுலின் திட்டங்களில் மாற்றம்
Other Title
2. பவுலின் பயணத்திட்டத்தை மாற்றியது குறித்து விளக்கம்⒣
King James Version (KJV)
For our rejoicing is this, the testimony of our conscience, that in simplicity and godly sincerity, not with fleshly wisdom, but by the grace of God, we have had our conversation in the world, and more abundantly to you-ward.
American Standard Version (ASV)
For our glorifying is this, the testimony of our conscience, that in holiness and sincerity of God, not in fleshly wisdom but in the grace of God, we behaved ourselves in the world, and more abundantly to you-ward.
Bible in Basic English (BBE)
For our glory is in this, in the knowledge which we have that our way of life in the world, and most of all in relation to you, has been holy and true in the eyes of God; not in the wisdom of the flesh, but in the grace of God.
Darby English Bible (DBY)
For our boasting is this, the testimony of our conscience, that in simplicity and sincerity before God, (not in fleshly wisdom but in God’s grace,) we have had our conversation in the world, and more abundantly towards you.
World English Bible (WEB)
For our boasting is this: the testimony of our conscience, that in holiness and sincerity of God, not in fleshly wisdom but in the grace of God we behaved ourselves in the world, and more abundantly toward you.
Young’s Literal Translation (YLT)
For our glorying is this: the testimony of our conscience, that in simplicity and sincerity of God, not in fleshly wisdom, but in the grace of God, we did conduct ourselves in the world, and more abundantly toward you;
2 கொரிந்தியர் 2 Corinthians 1:12
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
For our rejoicing is this, the testimony of our conscience, that in simplicity and godly sincerity, not with fleshly wisdom, but by the grace of God, we have had our conversation in the world, and more abundantly to you-ward.
Ἡ | hē | ay | |
For | γὰρ | gar | gahr |
our | καύχησις | kauchēsis | KAF-hay-sees |
rejoicing | ἡμῶν | hēmōn | ay-MONE |
is | αὕτη | hautē | AF-tay |
this, | ἐστίν | estin | ay-STEEN |
the | τὸ | to | toh |
testimony | μαρτύριον | martyrion | mahr-TYOO-ree-one |
of our | τῆς | tēs | tase |
συνειδήσεως | syneidēseōs | syoon-ee-THAY-say-ose | |
conscience, | ἡμῶν | hēmōn | ay-MONE |
that | ὅτι | hoti | OH-tee |
in | ἐν | en | ane |
simplicity | ἁπλότητι | haplotēti | a-PLOH-tay-tee |
and | καὶ | kai | kay |
godly | εἰλικρινείᾳ | eilikrineia | ee-lee-kree-NEE-ah |
sincerity, | θεοῦ | theou | thay-OO |
not | οὐκ | ouk | ook |
with | ἐν | en | ane |
fleshly | σοφίᾳ | sophia | soh-FEE-ah |
wisdom, | σαρκικῇ | sarkikē | sahr-kee-KAY |
but | ἀλλ' | all | al |
by | ἐν | en | ane |
the grace | χάριτι | chariti | HA-ree-tee |
of God, | θεοῦ | theou | thay-OO |
conversation our had have we | ἀνεστράφημεν | anestraphēmen | ah-nay-STRA-fay-mane |
in | ἐν | en | ane |
the | τῷ | tō | toh |
world, | κόσμῳ | kosmō | KOH-smoh |
and | περισσοτέρως | perissoterōs | pay-rees-soh-TAY-rose |
more abundantly | δὲ | de | thay |
to | πρὸς | pros | prose |
you-ward. | ὑμᾶς | hymas | yoo-MAHS |
2 கொரிந்தியர் 1:12 in English
Tags மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல் தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும் விசேஷமாக உங்களிடத்திலேயும் கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது
2 Corinthians 1:12 in Tamil Concordance 2 Corinthians 1:12 in Tamil Interlinear 2 Corinthians 1:12 in Tamil Image
Read Full Chapter : 2 Corinthians 1