Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 7:6 in Tamil

2 इतिहास 7:6 Bible 2 Chronicles 2 Chronicles 7

2 நாளாகமம் 7:6
ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீதுராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப்பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.


2 நாளாகமம் 7:6 in English

aasaariyarkal Thangal Pannivitaikalaich Seythu Nintarkal; Thaaveethuraajaa Laeviyaraikkonndu, Karththarutaiya Kirupai Entumullathu Entu Avaraith Thuthiththuppaadumpatiyaaka Seyviththa Karththarin Geethavaaththiyangalai Avarkalum Vaasiththu Seviththu Nintarkal; Aasaariyarkal Avarkalukku Ethiraaka Nintu Poorikaikalai Oothinaarkal; Isravaelar Ellaarum Nintukonntirunthaarkal.


Tags ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள் தாவீதுராஜா லேவியரைக்கொண்டு கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப்பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள் ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள் இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்
2 Chronicles 7:6 in Tamil Concordance 2 Chronicles 7:6 in Tamil Interlinear 2 Chronicles 7:6 in Tamil Image

Read Full Chapter : 2 Chronicles 7