2 நாளாகமம் 36:16
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.
Tamil Indian Revised Version
ஆனாலும் அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகளைக் கேலிசெய்து, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை அவமதித்ததால், கர்த்தருடைய கடுங்கோபம் அவருடைய மக்களின்மேல் வந்தது; உதவி இல்லாமல் போனது.
Tamil Easy Reading Version
ஆனால் தேவனுடைய ஜனங்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகளைக் கேலிச் செய்தனர். தேவனுடைய தீர்க்கதரிசனங்களைக் கேட்க அவர்கள் மறுத்தனர். அவர்கள் தேவனுடைய செய்திகளை வெறுத்தார்கள். இறுதியில் தேவனால் அவரது கோபத்தை அதற்கு மேல் அடக்க முடியவில்லை.
Thiru Viviliam
ஆனால், அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது.⒫
King James Version (KJV)
But they mocked the messengers of God, and despised his words, and misused his prophets, until the wrath of the LORD arose against his people, till there was no remedy.
American Standard Version (ASV)
but they mocked the messengers of God, and despised his words, and scoffed at his prophets, until the wrath of Jehovah arose against his people, till there was no remedy.
Bible in Basic English (BBE)
But they put shame on the servants of God, making sport of his words and laughing at his prophets, till the wrath of God was moved against his people, till there was no help.
Darby English Bible (DBY)
But they mocked at the messengers of God, and despised his words, and scoffed at his prophets, until the fury of Jehovah rose against his people, and there was no remedy.
Webster’s Bible (WBT)
But they mocked the messengers of God, and despised his words, and misused his prophets, until the wrath of the LORD arose against his people, till there was no remedy.
World English Bible (WEB)
but they mocked the messengers of God, and despised his words, and scoffed at his prophets, until the wrath of Yahweh arose against his people, until there was no remedy.
Young’s Literal Translation (YLT)
and they are mocking at the messengers of God, and despising His words, and acting deceitfully with His prophets, till the going up of the fury of Jehovah against His people — till there is no healing.
2 நாளாகமம் 2 Chronicles 36:16
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.
But they mocked the messengers of God, and despised his words, and misused his prophets, until the wrath of the LORD arose against his people, till there was no remedy.
But they mocked | וַיִּֽהְי֤וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
מַלְעִבִים֙ | malʿibîm | mahl-ee-VEEM | |
the messengers | בְּמַלְאֲכֵ֣י | bĕmalʾăkê | beh-mahl-uh-HAY |
God, of | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
and despised | וּבוֹזִ֣ים | ûbôzîm | oo-voh-ZEEM |
his words, | דְּבָרָ֔יו | dĕbārāyw | deh-va-RAV |
and misused | וּמִֽתַּעְתְּעִ֖ים | ûmittaʿtĕʿîm | oo-mee-ta-teh-EEM |
prophets, his | בִּנְבִאָ֑יו | binbiʾāyw | been-vee-AV |
until | עַ֠ד | ʿad | ad |
the wrath | עֲל֧וֹת | ʿălôt | uh-LOTE |
of the Lord | חֲמַת | ḥămat | huh-MAHT |
arose | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
people, his against | בְּעַמּ֖וֹ | bĕʿammô | beh-AH-moh |
till | עַד | ʿad | ad |
there was no | לְאֵ֥ין | lĕʾên | leh-ANE |
remedy. | מַרְפֵּֽא׃ | marpēʾ | mahr-PAY |
2 நாளாகமம் 36:16 in English
Tags ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால் கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது சகாயமில்லாமல் போயிற்று
2 Chronicles 36:16 in Tamil Concordance 2 Chronicles 36:16 in Tamil Interlinear 2 Chronicles 36:16 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 36