2 நாளாகமம் 33:19
அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
குற்றம் இல்லாத, மாசு இல்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையுயர்ந்த இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.
Tamil Easy Reading Version
குற்றம் குறையில்லாத ஆட்டுக் குட்டியான இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் நிகழ்ந்ததாகும்.
Thiru Viviliam
மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும்.
King James Version (KJV)
But with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot:
American Standard Version (ASV)
but with precious blood, as of a lamb without spot, `even the blood’ of Christ:
Bible in Basic English (BBE)
But through holy blood, like that of a clean and unmarked lamb, even the blood of Christ:
Darby English Bible (DBY)
but by precious blood, as of a lamb without blemish and without spot, [the blood] of Christ,
World English Bible (WEB)
but with precious blood, as of a lamb without spot, the blood of Christ;
Young’s Literal Translation (YLT)
but with precious blood, as of a lamb unblemished and unspotted — Christ’s —
1 பேதுரு 1 Peter 1:19
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
But with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot:
But | ἀλλὰ | alla | al-LA |
with the precious | τιμίῳ | timiō | tee-MEE-oh |
blood | αἵματι | haimati | AY-ma-tee |
of Christ, | ὡς | hōs | ose |
as | ἀμνοῦ | amnou | am-NOO |
lamb a of | ἀμώμου | amōmou | ah-MOH-moo |
without blemish | καὶ | kai | kay |
and | ἀσπίλου | aspilou | ah-SPEE-loo |
without spot: | Χριστοῦ | christou | hree-STOO |
2 நாளாகமம் 33:19 in English
Tags அவனுடைய விண்ணப்பமும் அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும் அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும் அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும் ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது
2 Chronicles 33:19 in Tamil Concordance 2 Chronicles 33:19 in Tamil Interlinear 2 Chronicles 33:19 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 33