Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 8:18 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 8 2 Chronicles 8:18

2 நாளாகமம் 8:18
அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர்கள் மூலமாகக் கப்பல்களையும், சமுத்திரப் பயணத்தில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரர்களோடு ஓப்பீருக்குப் போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஈராம் என்பவன் தனது கப்பல்களை சாலொமோனுக்கு அனுப்பினான். ஈராமின் ஆட்களே கப்பலை ஓட்டினார்கள். அவர்கள் கடலில் கப்பல் ஓட்டுவதில் வல்லவர்கள். இவர்களோடு சாலொமோனின் வேலையாட்களும் சேர்ந்து ஓபிர் என்னும் நகருக்குச் சென்றனர். அங்கிருந்து சாலொமோன் அரசனுக்கு 450 தாலந்து பொன்னைக் கொண்டு வந்தனர்.

Thiru Viviliam
ஈராம் கப்பல்களையும் கடல் வல்லாரையும் தம் பணியாளர் பொறுப்பில் சாலமோனிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் அரசர் சாலமோனின் பணியாளர்களுடன் ஓபீருக்குச் சென்று, அங்கிருந்து பதினெட்டாயிரம் கிலோ கிராம் பொன் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர்.

2 Chronicles 8:172 Chronicles 8

King James Version (KJV)
And Huram sent him by the hands of his servants ships, and servants that had knowledge of the sea; and they went with the servants of Solomon to Ophir, and took thence four hundred and fifty talents of gold, and brought them to king Solomon.

American Standard Version (ASV)
And Huram sent him by the hands of his servants ships, and servants that had knowledge of the sea; and they came with the servants of Solomon to Ophir, and fetched from thence four hundred and fifty talents of gold, and brought them to king Solomon.

Bible in Basic English (BBE)
And Huram sent him, by his servants, ships and experienced seamen, who went with the servants of Solomon to Ophir and came back with four hundred and fifty talents of gold, which they took to King Solomon.

Darby English Bible (DBY)
And Huram sent him by his servants ships, and servants that had knowledge of the sea; and they went with the servants of Solomon to Ophir, and fetched thence four hundred and fifty talents of gold, and brought them to king Solomon.

Webster’s Bible (WBT)
And Huram sent to him by the hands of his servants, ships, and servants that had knowledge of the sea; and they went with the servants of Solomon to Ophir, and took thence four hundred and fifty talents of gold, and brought them to king Solomon.

World English Bible (WEB)
Huram sent him by the hands of his servants ships, and servants who had knowledge of the sea; and they came with the servants of Solomon to Ophir, and fetched from there four hundred fifty talents of gold, and brought them to king Solomon.

Young’s Literal Translation (YLT)
and Huram sendeth to him, by the hand of his servants, ships and servants knowing the sea, and they go with servants of Solomon to Ophir, and take thence four hundred and fifty talents of gold, and bring in unto king Solomon.

2 நாளாகமம் 2 Chronicles 8:18
அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
And Huram sent him by the hands of his servants ships, and servants that had knowledge of the sea; and they went with the servants of Solomon to Ophir, and took thence four hundred and fifty talents of gold, and brought them to king Solomon.

וַיִּֽשְׁלַֽחwayyišĕlaḥva-YEE-sheh-LAHK
לוֹ֩loh
חוּרָ֨םḥûrāmhoo-RAHM
בְּיַדbĕyadbeh-YAHD
עֲבָדָ֜יוʿăbādāywuh-va-DAV
אֳונִיּ֗וֹתʾŏwniyyôtove-NEE-yote
וַֽעֲבָדִים֮waʿăbādîmva-uh-va-DEEM
י֣וֹדְעֵיyôdĕʿêYOH-deh-ay
יָם֒yāmyahm
וַיָּבֹ֜אוּwayyābōʾûva-ya-VOH-oo
עִםʿimeem
עַבְדֵ֤יʿabdêav-DAY
שְׁלֹמֹה֙šĕlōmōhsheh-loh-MOH
אוֹפִ֔ירָהʾôpîrâoh-FEE-ra
וַיִּקְח֣וּwayyiqḥûva-yeek-HOO
מִשָּׁ֔םmiššāmmee-SHAHM
אַרְבַּעʾarbaʿar-BA
מֵא֥וֹתmēʾôtmay-OTE
וַֽחֲמִשִּׁ֖יםwaḥămiššîmva-huh-mee-SHEEM
כִּכַּ֣רkikkarkee-KAHR
זָהָ֑בzāhābza-HAHV
וַיָּבִ֖יאוּwayyābîʾûva-ya-VEE-oo
אֶלʾelel
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
שְׁלֹמֹֽה׃šĕlōmōsheh-loh-MOH

Cross Reference

2 நாளாகமம் 9:10
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.

2 நாளாகமம் 9:13
வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.

1 இராஜாக்கள் 9:27
அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான்.

1 இராஜாக்கள் 10:22
ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

பிரசங்கி 2:8
வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன்.


Tags அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும் சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான் அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய் அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்
2 Chronicles 8:18 in Tamil Concordance 2 Chronicles 8:18 in Tamil Interlinear 2 Chronicles 8:18 in Tamil Image